tag:blogger.com,1999:blog-6080419461478460099.post1339924594559854048..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 34வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77189002688572894192017-08-27T12:37:31.297+05:302017-08-27T12:37:31.297+05:30வருகைக்கும், எங்களது சந்திப்பு தொடர வாழ்த்தியமைக்க...வருகைக்கும், எங்களது சந்திப்பு தொடர வாழ்த்தியமைக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தஞ்சை பன்னீர் சோடா திருச்சி பன்னீர் சோடாவை விட எவ்வகையில் மாறுபட்டது என தெரிவித்தமைக்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72343730679515360962017-08-26T19:04:51.134+05:302017-08-26T19:04:51.134+05:30அடுத்த சந்திப்பு ... தொடர்ந்திட வாழ்த்துகள். திருச...அடுத்த சந்திப்பு ... தொடர்ந்திட வாழ்த்துகள். திருச்சி பன்னீர் சோடாவை விட தஞ்சை பன்னீர் சோடாவில் தித்திப்பு மற்றும் Gas இரண்டும் அதிகமாகவே இருக்கும்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-75936177022628211132017-08-25T07:58:22.176+05:302017-08-25T07:58:22.176+05:30வருகைக்கும், தமிழ் சொற்களை மேலும் பயன்படுத்த ஊக்கம...வருகைக்கும், தமிழ் சொற்களை மேலும் பயன்படுத்த ஊக்கமளித்தமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
பன்னீர் சோடா திருச்சி மற்றும் தஞ்சையில் மட்டும் சுவையாய் இருக்கிறது என்ற தகவல் எனக்கு புதியது. உண்மையில் அந்த பன்னீர் சோடாவின் சுவையை இன்னும் என்னால் மறக்க இயலவில்லை.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68659808764275886822017-08-25T07:54:07.999+05:302017-08-25T07:54:07.999+05:30வருகைக்கும், தென்னந்தோப்பு விருந்தை இரசித்தமைக்கும...வருகைக்கும், தென்னந்தோப்பு விருந்தை இரசித்தமைக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14050044674183821272017-08-25T07:52:41.562+05:302017-08-25T07:52:41.562+05:30விருந்தோம்பலை பாராட்டியமைக்கும், நன்றி திரு அசோகன்...விருந்தோம்பலை பாராட்டியமைக்கும், நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-90580510487895341162017-08-25T07:51:46.909+05:302017-08-25T07:51:46.909+05:30வருகைக்கும், விருந்தோம்பல் பண்பை போற்றியமைக்கும், ...வருகைக்கும், விருந்தோம்பல் பண்பை போற்றியமைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85391828201838052672017-08-25T07:46:33.250+05:302017-08-25T07:46:33.250+05:30திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 24-08-2017 அன்று மி...திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 24-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து.

பூக்கோசு 65 (Cauliflower 65), பலனி (Ipad) போன்ற தமிழாக்கங்கள் வியக்க வைத்தன

//அதுவும் அந்த பன்னீர் சோடாவின் சுவையை இன்னும் மறக்க முடியவில்லை. அப்படி ஒரு சுவை! //

பன்னீர் சோடா எங்கள் ஊரான திருச்சியிலும் தஞ்சையிலும் மட்டுமே மிகச்சுவையாக கிடைக்கின்றது என பலரும் சொல்லிக் கேள்விப்பட்டுள்ளேன். அதையே தாங்களும் இங்கு சொல்லியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

பகிர்வுக்கு நன்றிகள்.

அன்புடன் VGK
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8048486665497277072017-08-24T21:54:10.384+05:302017-08-24T21:54:10.384+05:30தென்னஞ் சோலை விருந்தை ரசித்தேன்:) தென்னஞ் சோலை விருந்தை ரசித்தேன்:) Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85992268525808413922017-08-24T21:19:17.173+05:302017-08-24T21:19:17.173+05:30விருந்தோம்பல் நன்று பாராட்டுகள்விருந்தோம்பல் நன்று பாராட்டுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55929644813330285942017-08-24T21:17:31.359+05:302017-08-24T21:17:31.359+05:30விருந்தோம்பல் பண்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. த.ம. வ...விருந்தோம்பல் பண்பு மகிழ்ச்சியை அளிக்கிறது. த.ம. வாக்குடன்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65650766722477360122017-08-24T18:01:08.191+05:302017-08-24T18:01:08.191+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்த...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! இந்த சந்திப்பில் உணவு உபசரிப்பின் உச்சத்தைக் கண்டோம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40585606356877118392017-08-24T17:48:16.080+05:302017-08-24T17:48:16.080+05:30சூப்பர் விருந்து!உண்ண உங்களுக்கு.,படிக்க,பார்க்க எ...சூப்பர் விருந்து!உண்ண உங்களுக்கு.,படிக்க,பார்க்க எங்களுக்கு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80235274178175181782017-08-24T16:48:46.034+05:302017-08-24T16:48:46.034+05:30வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! ...வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! நீங்கள் கேட்ட விவரங்களை விரைவில் முடிய இருக்கும் இந்த தொடரில் காண்பீர்கள்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79539562806660813012017-08-24T16:37:05.618+05:302017-08-24T16:37:05.618+05:30இந்த பொன் விழா சந்திப்புக்கு ஒருவருக்கு என்ன செலவா...இந்த பொன் விழா சந்திப்புக்கு ஒருவருக்கு என்ன செலவாயிற்று செயற்குழு எல்லாம் இருந்ததா. முன்பே சொல்லி யிருந்தால் எனக்கு மறந்து விட்டது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19867317207822877172017-08-24T16:04:43.673+05:302017-08-24T16:04:43.673+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே!

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9845425576474286292017-08-24T16:03:01.776+05:302017-08-24T16:03:01.776+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் த...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! உண்மைதான். எல்லாவற்றிற்கும் திருப்தி தான்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6632848023954638962017-08-24T16:00:00.635+05:302017-08-24T16:00:00.635+05:30முதல் வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவ...முதல் வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! பலகை கணினி என்பதே சுருக்கப்பட்டு பலனி என அழைக்கப்படுகிறது. இந்த சொல்லை இதற்கு முன்பே இந்த தொடரின் 25 ஆவது பகுதியில் குறிப்பிட்டு இருந்தேனே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68299004442072804032017-08-24T15:27:17.384+05:302017-08-24T15:27:17.384+05:30Ipad-க்கான தமிழாக்கம் இன்றே அறிந்தேன் நன்றி.
அழகி...Ipad-க்கான தமிழாக்கம் இன்றே அறிந்தேன் நன்றி.

அழகிய புகைப்படங்களுடன் வழக்கம் போல் விவரிப்பு அருமை நண்பரே

விருந்தோம்பல் சிறப்பாக இருந்தமை அறிந்து மகிழ்ச்சி
தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18604115278263041742017-08-24T14:04:08.173+05:302017-08-24T14:04:08.173+05:30பரம திருப்தி - மனதிற்கும் என்பது புரிகிறது ஐயா...பரம திருப்தி - மனதிற்கும் என்பது புரிகிறது ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83333477926011041772017-08-24T13:49:19.375+05:302017-08-24T13:49:19.375+05:30Ipad-க்கான தமிழாக்கம் வினோதமாகப் பட்டது.
தொடர்கிற...Ipad-க்கான தமிழாக்கம் வினோதமாகப் பட்டது.

தொடர்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.com