tag:blogger.com,1999:blog-6080419461478460099.post2575433574656584994..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 21வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55320672727553892912015-01-13T16:02:41.008+05:302015-01-13T16:02:41.008+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! நலமே. முடிந்தவரையில் எழுதுங்கள். அதற்காக உடலை வருத்திக்கொள்ளவேண்டாம்வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80107876546789077622015-01-13T12:07:08.731+05:302015-01-13T12:07:08.731+05:30பயன் தரும் தொடர் பதிவு! இன்றைய தலைமுறை படிக்க வ...பயன் தரும் தொடர் பதிவு! இன்றைய தலைமுறை படிக்க வேண்டும்! நலமா! நண்பரே! முதுமை! முன்போல் எழுத இயலவில்லை!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12724644023395048122015-01-13T11:45:46.018+05:302015-01-13T11:45:46.018+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8499282644569116342015-01-12T21:06:04.798+05:302015-01-12T21:06:04.798+05:30ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை எமாற்றுபவர்களும்....!...ஏமாறுகிறவர்கள் இருக்கும் வரை எமாற்றுபவர்களும்....!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43570902207570687292015-01-12T16:31:21.449+05:302015-01-12T16:31:21.449+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! ஆளை பார்த்து ஏமாறக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தமிழ் மண வாக்கிற்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56677312348103684682015-01-12T16:29:40.628+05:302015-01-12T16:29:40.628+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47184954383110199552015-01-12T16:28:46.981+05:302015-01-12T16:28:46.981+05:30வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு புதுவை வேலு...வருகைக்கும், பாராட்டிற்கும் நன்றி திரு புதுவை வேலு அவர்களே!

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46588226653034899472015-01-12T11:43:55.404+05:302015-01-12T11:43:55.404+05:30வருகைக்கும், கருத்திற்கும் நன்றி திரு சொக்கன் சுப்...வருகைக்கும், கருத்திற்கும் நன்றி திரு சொக்கன் சுப்ரமணியன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48186498736296327482015-01-12T11:43:04.598+05:302015-01-12T11:43:04.598+05:30வருகைக்கும், கருத்திற்கும் நன்றி திரு N.பக்கிரிசாம...வருகைக்கும், கருத்திற்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது ஓரளவிற்கு சரி என்றாலும் நேர்மையான முறையில் இலாபம் ஈட்டும் தொழில்கள் இல்லாமல் இல்லை. ஆனால் பெரும்பான்மையோர் குறுகிய காலத்தில் பொருளீட்ட விரும்புவதுதான் பிரச்சினையே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45128601368465453912015-01-12T11:37:35.487+05:302015-01-12T11:37:35.487+05:30வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக...வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29208276936554635992015-01-12T08:51:24.171+05:302015-01-12T08:51:24.171+05:30Charles Ponzi என்ற ஆசாமி பார்ப்பதற்கு அப்பாவியாக இ...Charles Ponzi என்ற ஆசாமி பார்ப்பதற்கு அப்பாவியாக இருக்கிறார். செய்த வேலைகள் கில்லாடித்தனமாக இருக்கின்றன. அடுத்த பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.
த.ம.4
தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63802035484621387702015-01-12T07:12:55.178+05:302015-01-12T07:12:55.178+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளி...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு டி.என்.முரளிதரன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62055208222711527632015-01-12T07:11:55.174+05:302015-01-12T07:11:55.174+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புல...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86943324314706696842015-01-12T07:09:24.377+05:302015-01-12T07:09:24.377+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KI...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவகோட்டை திரு KILLERGEE அவர்களே!

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30914659776834486962015-01-12T07:08:36.648+05:302015-01-12T07:08:36.648+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுர...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ‘தளிர்’ சுரேஷ் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30776962152484501212015-01-12T07:07:40.515+05:302015-01-12T07:07:40.515+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்த...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8765056424010353412015-01-11T16:56:32.014+05:302015-01-11T16:56:32.014+05:30பல கேள்விப்பட்ட செய்திகளின் அடிப்படை விளக்கம் உபயோ...பல கேள்விப்பட்ட செய்திகளின் அடிப்படை விளக்கம் உபயோகமாய் இருக்கும். வாழ்த்துக்கள். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67699535630234991422015-01-11T13:00:03.591+05:302015-01-11T13:00:03.591+05:30நன்றி அய்யா!
விழிப்புணர்வை விதைத்துள்ளீர்கள்
இதுபோ...நன்றி அய்யா!
விழிப்புணர்வை விதைத்துள்ளீர்கள்
இதுபோன்ற மோசடி விதைகள் வீரியம் இழப்பதற்கு
இதுபோன்ற அரும் படைப்புக்கள் பெருகி பொங்கட்டும்!
சிந்தைக்கு விந்தையான மோசடி செயலை வெளிச்சம் போட்டது இந்த சூரியப் பொங்கல் படைப்பு!
நன்றியுடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74536010368624743562015-01-11T12:46:14.665+05:302015-01-11T12:46:14.665+05:30உள்ளூர் ஏமாற்று பேர்வழிகளில் ஆரம்பித்து இப்போது வெ...உள்ளூர் ஏமாற்று பேர்வழிகளில் ஆரம்பித்து இப்போது வெளிநாட்டு ஏமாற்று பேர்வழிகளில் தொடர்கிறது. புதிய புதிய சொற்றொடர்களைத் தெரிந்து கொள்ள முடிகிறது.
தொடருங்கள். தொடர்கிறேன். unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27644116171320605652015-01-11T09:03:43.215+05:302015-01-11T09:03:43.215+05:30இன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் அதிகம் லாபமூட்டும...இன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் அதிகம் லாபமூட்டும் துறைகள், எனக்குத் தெரிந்தவரை எந்த உருப்படியான பொருளையும் உற்பத்தி செய்யும் தொழில்களல்ல. கள்ளப் பணத்தைக் கொண்டே சில பணக்கார நாடுகள் இயங்குகின்றன. திருடர்கள் அனைவரும் கூடி, இரண்டாம் உலகப்போரின்போது யாரும் சுவிட்சர்லாந்தை ஒன்றும் செய்யக்கூடாது என்று எழுதாத ஒப்பந்தமும் போட்டுக்கொண்டனர்.
பொன்ஃஜி திட்டம் எப்படி தோற்றது என்று அறியக் காத்திருக்கிறேன்.
“பொன்ஜி” , நல்ல தமிழ் பெயராகத்தான் உள்ளது!
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83798717425811781652015-01-11T06:23:49.648+05:302015-01-11T06:23:49.648+05:30மேலும் விளக்கங்களை அறிய காத்திருக்கிறேன் ஐயா...மேலும் விளக்கங்களை அறிய காத்திருக்கிறேன் ஐயா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86531056444372060902015-01-10T23:15:56.890+05:302015-01-10T23:15:56.890+05:30நல்ல தகவல்கள் . இந்த ஏமாற்று வேலை இப்போதும் நடந்து...நல்ல தகவல்கள் . இந்த ஏமாற்று வேலை இப்போதும் நடந்து கொண்டிருப்பது வேதனை. இதன் மூலம் என்ன என்பதை அறிந்தோம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68062370052957763442015-01-10T21:17:37.038+05:302015-01-10T21:17:37.038+05:30மிகவும் பயனாக உள்ள பதிவு. வித்தியாசமான செய்திகளை அ...மிகவும் பயனாக உள்ள பதிவு. வித்தியாசமான செய்திகளை அறியமுடிந்தது.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62025093692602570862015-01-10T20:43:31.611+05:302015-01-10T20:43:31.611+05:30எல்லாமே படிக்கப் படிக்க பிரமிப்பாக இருக்கிறது நண்ப...எல்லாமே படிக்கப் படிக்க பிரமிப்பாக இருக்கிறது நண்பரே....KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23862933753650996672015-01-10T19:59:05.453+05:302015-01-10T19:59:05.453+05:30விழிப்புணர்வு தரும் சிறப்பான பகிர்வு! நன்றி!விழிப்புணர்வு தரும் சிறப்பான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.com