tag:blogger.com,1999:blog-6080419461478460099.post2926876932284663199..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 26வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger20125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57285290566946921752017-08-09T16:00:12.040+05:302017-08-09T16:00:12.040+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி கோமதி அரச...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே! இப்போதும் நீங்கள் முத்துப்பேட்டை சென்று பார்க்கலாமே? வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5190734565095172872017-08-08T10:10:10.773+05:302017-08-08T10:10:10.773+05:30மயிலாடுதுறையில் எவ்வளவு வருடம் இருந்தோம் முத்துப்ப...மயிலாடுதுறையில் எவ்வளவு வருடம் இருந்தோம் முத்துப்பேட்டை பார்க்கவில்லையே என்று எண்ண வைத்து விட்டது பதிவு.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-27589302405600305802017-06-24T07:58:13.438+05:302017-06-24T07:58:13.438+05:30வருகைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி திரு திண்டுக...வருகைக்கும், தொடர இருப்பதற்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14132142413297697562017-06-23T21:23:35.981+05:302017-06-23T21:23:35.981+05:30ஆவலுடன் அடுத்த பகிர்வது எதிர்ப்பார்த்து...ஆவலுடன் அடுத்த பகிர்வது எதிர்ப்பார்த்து...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76465798572932879402017-06-23T12:12:52.060+05:302017-06-23T12:12:52.060+05:30வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி கவிஞர் திரு த.ரூபன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85354813007822420152017-06-23T12:11:25.018+05:302017-06-23T12:11:25.018+05:30வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி ம...வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! எனது காயல் பற்றிய பதிவு, நீங்கள் பார்த்த Blue Lagoon திரைப்படத்தை நினைவூட்டியமை அறிந்து மகிழ்ச்சி. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37536073554608338222017-06-23T12:01:02.846+05:302017-06-23T12:01:02.846+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76695228505052067232017-06-23T11:59:54.142+05:302017-06-23T11:59:54.142+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-37845040194368868762017-06-23T11:59:06.723+05:302017-06-23T11:59:06.723+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்த...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! காத்திருப்பதும் ஒரு சுகம் தான். எனவே காத்திருங்கள் காயல் பற்றி அறிய! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70681320555847609522017-06-23T11:57:46.791+05:302017-06-23T11:57:46.791+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! காயலில் கயல்களும் உண்டு. அருகே வயல்களும் உண்டு. எனவே காயலில் பயணிக்க காத்திருங்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18813649936417394322017-06-23T11:55:01.680+05:302017-06-23T11:55:01.680+05:30வருகைக்கும், தாங்கள் எங்களது சந்திப்பில் கலந்துகொள...வருகைக்கும், தாங்கள் எங்களது சந்திப்பில் கலந்துகொள்ள காட்டும் ஆர்வத்திற்கும், நன்றி திருமதி ராஜி அவர்களே! இந்த சந்திப்பு அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1962-66 ஆண்டுகளில் வேளாண்மை அறிவியல் படித்த மாணவர்களுக்கிடையே நடைபெறும் சந்திப்பு. எங்களது விதிமுறைகள் அனுமதித்தால் தங்களையும் அடுத்த சந்திப்பிற்கு அழைப்பதில் எனக்கு விருப்பமே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8754339784900937192017-06-23T11:49:30.850+05:302017-06-23T11:49:30.850+05:30வருகைக்கும், கருத்துக்கும். தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும், கருத்துக்கும். தமிழ்மண வாக்கிற்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! அவசியம் முத்துப்பேட்டை சென்று அந்த காயலைப் பாருங்கள். காயலில் படகில் பயணம் செய்வது உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12506036975251814402017-06-23T11:32:10.888+05:302017-06-23T11:32:10.888+05:30வணக்கம்
ஐயா
மறக்க முடியாத நினைவுகள் தொகுப்பாக வெள...வணக்கம்
ஐயா
மறக்க முடியாத நினைவுகள் தொகுப்பாக வெளிவருவது மகிழ்வுதான் தொடருகிறேன் த.ம4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82359008058416771372017-06-23T11:28:46.421+05:302017-06-23T11:28:46.421+05:30(Lagoon என்ற சொல்லுக்கான) காயல் சொல்லாடலை ரசித்தேன...(Lagoon என்ற சொல்லுக்கான) காயல் சொல்லாடலை ரசித்தேன். சுமார் 35 வருடங்களுக்கு முன் நான் பார்த்த Blue Lagoon திரைப்படம் நினைவிற்கு வந்துவிட்டது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77094376058692942272017-06-22T21:36:37.996+05:302017-06-22T21:36:37.996+05:30பொன்விழா சந்திப்பின் தொடர்ச்சி, சுவையாக எங்கோ எங்க...பொன்விழா சந்திப்பின் தொடர்ச்சி, சுவையாக எங்கோ எங்களையும் முத்துப்பேட்டை - காயல் என்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று கொண்டுள்ளது. ஆவலுடன் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36521260690984925692017-06-22T20:26:47.035+05:302017-06-22T20:26:47.035+05:30சுற்றுலா அனுபவ பதிவு நன்றுசுற்றுலா அனுபவ பதிவு நன்றுK. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69233762696839033372017-06-22T20:00:29.164+05:302017-06-22T20:00:29.164+05:30காயலுக்காகக் காத்திருக்கிறேன்.(கைபேசியில் எழுதுகிற...காயலுக்காகக் காத்திருக்கிறேன்.(கைபேசியில் எழுதுகிறேன்.எனவே வாக்கு பின்னர்!)சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47156809176264719322017-06-22T18:31:13.320+05:302017-06-22T18:31:13.320+05:30அப்படி என்னதான் காயலில் உள்ளது என்று காயலாக உள்ளேன...அப்படி என்னதான் காயலில் உள்ளது என்று காயலாக உள்ளேன், அடுத்து வரும் பதிவினை எதிர் பார்த்து.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-83697744027301387082017-06-22T17:33:56.445+05:302017-06-22T17:33:56.445+05:30அடுத்த சந்திப்பில் நானும் கலந்துப்பேன். என்னையும் ...அடுத்த சந்திப்பில் நானும் கலந்துப்பேன். என்னையும் கூட்டிப்போங்கப்பாராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54632227349042337882017-06-22T17:19:52.498+05:302017-06-22T17:19:52.498+05:30அபுதாபியில் என்னுடன் தங்கி இருந்த முத்துப்பேட்டை ந...அபுதாபியில் என்னுடன் தங்கி இருந்த முத்துப்பேட்டை நண்பர் அடிக்கடி சொல்வார் எங்கள் ஊருக்கு வாருங்கள் காயல் பார்க்கலாம் என்று..

இன்று அவரின் நினைவைத் தூண்டி விட்டது தங்களது பதிவு அவர் விடுமுறைக்கு வந்தால் சென்று வரணும்
த.ம.1KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com