tag:blogger.com,1999:blog-6080419461478460099.post3747227848184938271..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: சோதனைப்பதிவு- முன்னோட்டம்வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34566436198509791342016-10-26T12:51:27.935+05:302016-10-26T12:51:27.935+05:30வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ ...வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! ஆனால் நான் பாதி கிணறு தாண்டியதாகத்தான் உணர்கிறேன், வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53854133929796479502016-10-25T18:28:35.243+05:302016-10-25T18:28:35.243+05:30வணக்கம் .
பின்னோக்கிய பயணத்தில் நீங்கள் எதிர்பார்...வணக்கம் .

பின்னோக்கிய பயணத்தில் நீங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றி இருக்கிறீர்கள் என்றெனக்குப்படுகிறது.

வாழ்த்துக்கள்.

நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74082451441367292662011-10-11T07:34:07.425+05:302011-10-11T07:34:07.425+05:30வருகைக்கு நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!...வருகைக்கு நன்றி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!. தங்கள் அறிமுகம் கண்டேன். எனது கருத்தை,தங்களின் வலைப்பதிவில் இட்டுள்ளேன். வாழ்த்துக்கள்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16930317509860366452011-10-10T21:11:01.301+05:302011-10-10T21:11:01.301+05:30இன்று தான் அறிமுகம் படித்தேன் வாழ்த்துகள் தொடருங்க...இன்று தான் அறிமுகம் படித்தேன் வாழ்த்துகள் தொடருங்கள் எனது வலையில் என் அறிமுகம் வாசியுங்கள் சகோதரா! வலை முகவரி எழுதுகிறேன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.comvetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61271360781925802362009-02-10T17:06:00.000+05:302009-02-10T17:06:00.000+05:30நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தாங்களும் என்னை...நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தாங்களும் என்னைப்போல் வங்கியாளர் என எண்ணும்போது மகிழ்ச்சி. வங்கியில் ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ள உங்களைப்போன்ற நண்பர்கள் உண்டு என்பதை அறிய இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்த்துக்கு நன்றி பல.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64821429970906999842009-02-10T17:01:00.000+05:302009-02-10T17:01:00.000+05:30வாழ்த்துக்கு நன்றி திரு மதுரை சொக்கன் அவர்களே! தங்...வாழ்த்துக்கு நன்றி திரு மதுரை சொக்கன் அவர்களே! தங்களைப்போன்ற மூத்த பதிவாளர்கள் கொடுக்கும் ஊக்கம் எனக்கு புது தெம்பைக்கொடுக்கிறது என்பது நூற்றுக்கு நூறு உண்மை.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89709266617981949102009-02-09T13:24:00.000+05:302009-02-09T13:24:00.000+05:30அய்யா,வாங்க,வாங்க.நீங்க நம்ம வர்க்கமா?வங்கிப் பணிய...அய்யா,வாங்க,வாங்க.நீங்க நம்ம வர்க்கமா?வங்கிப் பணியில் எத்தனையோ சுவையான நிகழ்ச்சிகள் இருக்குமே.எழுதுங்கள்.அனுபவம்,கலை இலக்கியம் என்று கலக்குங்கள்.
நல் வாழ்த்துகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16905514160000326442009-02-09T13:17:00.000+05:302009-02-09T13:17:00.000+05:30வாருங்கள் அய்யா!தங்கள் வரவு நல்வரவு ஆகுக.இணையத்தை ...வாருங்கள் அய்யா!தங்கள் வரவு நல்வரவு ஆகுக.இணையத்தை இனிய தமிழால் நிரப்புங்கள்.வாழ்க்கையில் நினைத்துப் பார்க்க எத்துணையோ உள.எழுதுங்கள்.
வாழ்த்துகள்.
(please remove word verification)மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24945316517580903122009-01-31T07:32:00.000+05:302009-01-31T07:32:00.000+05:30வாழ்த்துக்கு நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே! தங்களின...வாழ்த்துக்கு நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே! தங்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை உண்டு.
அன்புடன்
வே.நடனசபாபதிவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33638742104533085292009-01-30T14:39:00.000+05:302009-01-30T14:39:00.000+05:30நானும் 2 ஆண்டுகள் முன்பு வரை வலைப்பதிவு குறித்து ஒ...நானும் 2 ஆண்டுகள் முன்பு வரை வலைப்பதிவு குறித்து ஒன்றும் அறியாமல் இருந்ததை 'நினைத்துப் பார்க்கிறேன்'.எனது கட்டுரை தங்களைப் போன்ற பெரியவர்களுக்கு கூட கிரியா ஊக்கியாக அமைந்ததை 'நினைத்துப்பார்க்கிறேன்'முதல் பதிவிலேயே நன்றியுடன் எம்மை நன்றி கூர்ந்துள்ள தங்கள் பெருந்தன்மையை 'நினைத்துப்பார்க்கிறேன்' தங்கள் வலைப்பதிவு மென்மேலும் வளர்ந்து இணைய உலகில் தாங்கள் அடையப்போகும் புகழை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
தாங்கள் நினைத்துப்பார்க்கும் தங்கள் மலரும் நினைவுகள் அடுத்த தலைமுறையினருக்கு சிறந்த வழிகாட்டியாக அமையப்போகும் அற்புதத்தை 'நினைத்துப்பார்க்கிறேன்'.
தங்கள் பதிவும் பதிவுக்கு தாங்கள் சூட்டியிருக்கும் தலைப்பும் மிக அருமை. வாழ்த்துக்கள் அய்யா.
அன்புடன்
மஸ்தூக்காமஸ்தூக்காhttps://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.com