tag:blogger.com,1999:blog-6080419461478460099.post4586791814032451332..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: எல்லோரும் நல்லவரே! 2வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-43155612175106740482012-02-05T22:14:16.324+05:302012-02-05T22:14:16.324+05:30‘லீப்ஸ்டர்’ என்ற விருதை எனது வலைப்பதிவுக்கு கொடுத்...‘லீப்ஸ்டர்’ என்ற விருதை எனது வலைப்பதிவுக்கு கொடுத்து என்னை கௌரவித்தமைக்காக வணக்கமும் நன்றியும் திரு மதுமதி அவர்களே! முக்கிய பணி காரணமாக வலைப்பக்கம் மூன்று நாட்களாக வர இயலவில்லை. 8 ஆம் தேதிக்குப்பின் எனது பதிவு இருக்கும், நான் தரும் ‘லீப்ஸ்டர்’ விருதுகளுடன்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25406557643305732622012-02-05T17:27:36.435+05:302012-02-05T17:27:36.435+05:30வணக்கம் ஐயா..நான் இன்று இட்டுள்ள பதிவில் தங்களை கு...வணக்கம் ஐயா..நான் இன்று இட்டுள்ள பதிவில் தங்களை குறிப்பிட்டு உள்ளேன்.அவசியம் காண வாருங்கள்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21562146666778953672012-02-02T14:11:59.850+05:302012-02-02T14:11:59.850+05:30வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி திரு வாசு அவ...வருகைக்கும் எதிர்பார்ப்புக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

இரண்டு நாட்களாக எனது அகண்ட அலைவரிசை இணைப்பு வேலை செய்யாததால் உடன் பதிவு போட முடியவில்லை.

நாளை அல்லது மறுநாள் அடுத்த பதிவை எதிர்பாருங்கள்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-47336976395952647222012-02-01T15:37:58.797+05:302012-02-01T15:37:58.797+05:30தடங்கல்களும் அதனை வெற்றிகரமாக வீழ்த்துவதிலும் தான்...தடங்கல்களும் அதனை வெற்றிகரமாக வீழ்த்துவதிலும் தான் சுவாரஸ்யமே ... அடுத்தது என்ன ? வாசுVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-61267492934418933532012-02-01T07:41:34.638+05:302012-02-01T07:41:34.638+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்கள...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கணேஷ் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91790853445810125832012-02-01T07:40:30.935+05:302012-02-01T07:40:30.935+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு மதுமதி அவர்க...வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு மதுமதி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34474898702187166712012-02-01T06:43:30.600+05:302012-02-01T06:43:30.600+05:30கரெக்ட்! மனதுக்குப் பிடிக்காமல் எந்த வேலையையும் பா...கரெக்ட்! மனதுக்குப் பிடிக்காமல் எந்த வேலையையும் பார்க்கக் கூடாது என்று நீங்கள் சொன்னது ரொம்ப கரெக்ட்! புதிய வேலைக்குச் செல்ல முடிவெடுத்து, பழைய வேலையிலிருந்து வெளியேறுவது கடினமாகியதா..? எப்போது தொடரும் என்று ஆவலுடன் காத்திருக்கிறேன்!பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45665678103748247292012-01-31T17:58:30.143+05:302012-01-31T17:58:30.143+05:30சென்னைப் பித்தன் ஐயா சொன்னது போல இந்த முறையும் எதி...சென்னைப் பித்தன் ஐயா சொன்னது போல இந்த முறையும் எதிர்பார்ப்பில்..
அனுபவங்களை சொல்லும்போது படிப்பவர்களுக்கு சுவையாக இருக்க வேண்டும்..சுவை இருக்கிறது..
தொடர்ந்து சொல்லுங்கள்.கேட்க வருகிறேன்..Adminhttps://www.blogger.com/profile/00921587626426724501noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22909945056252283062012-01-31T17:21:47.742+05:302012-01-31T17:21:47.742+05:30வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! பழைய ...வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! பழைய ஊதியச்சீட்டுகள் இல்லை. ஆனால் அதை எழுதி வைத்திருந்த 'நோட் புக்’ இருக்கிறது. சஸ்பென்ஸ் தொடரும்.அது இருந்தால்தானே சுவாரஸ்யம்!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62841986423552654232012-01-31T16:38:34.211+05:302012-01-31T16:38:34.211+05:30மீண்டும் சஸ்பென்ஸ்!பழைய ஊதியச் சீட்டெல்லாம் பத்திர...மீண்டும் சஸ்பென்ஸ்!பழைய ஊதியச் சீட்டெல்லாம் பத்திரமாக வைத்திருக்கிறீர்களோ?!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com