tag:blogger.com,1999:blog-6080419461478460099.post4728816737026458660..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பலவிதம்! 20வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91770062330586912692017-01-10T16:47:39.841+05:302017-01-10T16:47:39.841+05:30வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திர...வருகைக்கும், கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-52547353162715606202017-01-09T18:13:49.382+05:302017-01-09T18:13:49.382+05:30இது மிகவும் நல்லதொரு அவசியமான முக்கியமான ஏற்பாடுதா...இது மிகவும் நல்லதொரு அவசியமான முக்கியமான ஏற்பாடுதான். நவீன காலத்திற்கேற்ப நம் Knowledge update செய்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமே.

முன்பெல்லாம் Financial Year ending .... 31st March சமயம், வெளியிலிருந்து வரும் Auditors களால் Physical Cash Verification நடந்து முடிந்து, நான் வீடு திரும்ப நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணி அல்லது 2 மணி கூட ஆகி விடும். ஏனோ அந்த ஞாபகம் வந்தது எனக்கு. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-80335588544043354512012-06-06T06:50:05.517+05:302012-06-06T06:50:05.517+05:30வருகைக்கு நன்றி சகோதரி
திருமதி வேதா.இலங்காதிலகம் ...வருகைக்கு நன்றி சகோதரி
திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!

உங்கள் யூகம் சரியா என அடுத்த பதிவில் பார்க்கலாம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16473774894018024372012-06-06T02:08:51.121+05:302012-06-06T02:08:51.121+05:30ஆமாம் எனது ஊகமும் தங்களுக்கே மதிப்பெண் கூட வந்திரு...ஆமாம் எனது ஊகமும் தங்களுக்கே மதிப்பெண் கூட வந்திருக்கும் என்பதே. பார்ப்போம்...ம்...ம்.....நல்ல பதிவு. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69645873724752859282012-06-05T12:31:46.946+05:302012-06-05T12:31:46.946+05:30வருகைக்கும் யூகத்திற்கும்(?) நன்றி
திரு சென்னை பி...வருகைக்கும் யூகத்திற்கும்(?) நன்றி
திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32798937477362793262012-06-05T12:19:42.496+05:302012-06-05T12:19:42.496+05:30யார் முதலிடம் என்று
அவர் அறிவிக்கவில்லையெனில் எங்...யார் முதலிடம் என்று
அவர் அறிவிக்கவில்லையெனில் எங்களுக்குத் தெரியாதா என்ன ?
எங்கள் பாஸ்தான்!!:)))சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89690932062851528642012-06-05T11:58:29.585+05:302012-06-05T11:58:29.585+05:30வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! உங்கள் யூக...வருகைக்கு நன்றி திருமதி சசிகலா அவர்களே! உங்கள் யூகம் சரியா என சரி பார்க்க அடுத்த பதிவு வரை தயை செய்து காத்திருங்கள்.
இதற்கு முந்தைய பதிவைப் (Boss கள் பல விதம் 19) படித்தீர்களா?வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45327538318159013712012-06-05T11:31:08.241+05:302012-06-05T11:31:08.241+05:30நீங்கள் தான் முதல் மதிப்பெண் வாங்கி இருப்பீர்கள் எ...நீங்கள் தான் முதல் மதிப்பெண் வாங்கி இருப்பீர்கள் என்பது என் கருத்து.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.com