tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5877716606255538630..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: Boss கள் பல விதம்! 12வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39709016357623711292017-01-09T18:14:16.013+05:302017-01-09T18:14:16.013+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொன்னதுபோல் திரு மோகன் போன்ற Boss களை பெற்றது எனது பாக்கியம் என்றே சொல்வேன். அந்த நிறுவனத்தில் அவரைப்போல் கண்டிப்பானவரும் கிடையாது. அவரைப்போல் கனிவானவரும் கிடையாது என்பது என் கருத்து.

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18246431679987515432017-01-09T15:12:10.575+05:302017-01-09T15:12:10.575+05:30ஒவ்வொன்றையும் மிக அழகாக வர்ணித்து எழுதியுள்ளீர்கள்...ஒவ்வொன்றையும் மிக அழகாக வர்ணித்து எழுதியுள்ளீர்கள்.

திரு. மோஹன் அவர்கள் மிகவும் நேர்மையான அதிகாரியாகவும், சக ஊழியர்களை மதிப்பவராகவும், அவர்களின் கஷ்ட நஷ்டங்களைக் குறைப்பவராகவும், நட்புக்கு இலக்கணமாகவும் தோன்றுகிறார்.

அதே நேரத்தில் நமக்கான கடமைகளை மிகச்சரியாகச் செய்யணும் என்பதிலும் கண்டிப்புடன் இருப்பவர் போலிருக்குது.

மிகச்சிறப்பான அணுகுமுறை கொண்ட இது போன்ற அதிகாரிகள் அமைய நாமும் மிகவும் கொடுத்துத்தான் வைத்திருக்கணும். வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4038430696581916052012-05-12T07:10:34.392+05:302012-05-12T07:10:34.392+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! திரு மோகன் அவர்கள் பற்றிய கருத்து சரியே.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21396230835721797972012-05-11T21:28:22.028+05:302012-05-11T21:28:22.028+05:30ஒரு சிறு பாரத விலாஸ் படம் பார்த்த அனுபவம் .அதிரடி ...ஒரு சிறு பாரத விலாஸ் படம் பார்த்த அனுபவம் .அதிரடி நடவடிக்கைகள் எடுத்த திரு மோகன் பாராட்டுக்குரியவர் .அந்த காலத்திலேயே இதையெல்லாம் சிந்தித்து இருப்பது மெச்சப்பட வேண்டிய ஒன்று . சிலவுகளை குறைக்க இப்போதெல்லாம் video conferencing என்ற முறை கடை பிடிக்க படுகிறேதே ...Flexible yet firm என்பதற்கு எடுத்துகாட்டு திரு மோகன் என்று கருதுகிறேன் . தங்கள் அனுபவங்களின் சுவை கூடி கொண்டே போகிறது ..தொடரும் விறு விறுப்பாக செல்கிறது ...அதிகம் ரசிக்கபடுகிறது என்பதற்கு அத்தாட்சி தமிழ் மணம் பட்டியலில் தர வரிசை எண் ! வாசு ( தற்காலிக வசிப்பிடம் :பெங்களுரு )Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14736195154579311922012-05-10T20:55:27.673+05:302012-05-10T20:55:27.673+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி சசிகலா அவர்களே! மேலதிகாரிகள் நேர்மையாகவும் நிறுவனத்தின் மேம்பாட்டிற்கு உண்மையாக பாடுபடுபவராக இருந்தால் அவர் மிடுக்காய் இருக்கலாம் என நினைக்கிறேன்.அவர் மற்றவர்களுக்கு முன் உதாரணமாய் இருக்கவேண்டும் அவ்வளவுதான்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40776928259321718672012-05-10T12:41:12.949+05:302012-05-10T12:41:12.949+05:30இதில் யாரேனும் சுணக்கமாக இருந்தாலும், நேர்மையாக இல...இதில் யாரேனும் சுணக்கமாக இருந்தாலும், நேர்மையாக இல்லாவிட்டாலும் நான் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும்
என்று எச்சரிக்கிறேன். நான் எந்த நேரத்திலும் உங்கள் இருப்பிடத்திற்கு வருவேன் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.’ என்றார். // பயமுறுத்துவதே உயர் அதிகாரிகளின் மிடுக்கு போலும் தொடருங்கள் .சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33069356776062539702012-05-10T07:02:59.671+05:302012-05-10T07:02:59.671+05:30வருகைக்கும் உங்களது பாராட்டுக்கும் நன்றி திரு பக்க...வருகைக்கும் உங்களது பாராட்டுக்கும் நன்றி திரு பக்கிரிசாமி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33210389105244729972012-05-10T06:58:08.893+05:302012-05-10T06:58:08.893+05:30வருகைக்கும் உங்களது எதிர்பார்ப்புக்கும் நன்றி சகோத...வருகைக்கும் உங்களது எதிர்பார்ப்புக்கும் நன்றி சகோதரி திருமதி வேதா.இலங்காதிலகம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-975578587675850592012-05-10T06:56:42.231+05:302012-05-10T06:56:42.231+05:30வருகைக்கும் உங்களது இரசிப்புக்கும் நன்றி திருT.N.ம...வருகைக்கும் உங்களது இரசிப்புக்கும் நன்றி திருT.N.முரளிதரன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5530314261560749042012-05-10T06:39:50.774+05:302012-05-10T06:39:50.774+05:30Wow… You are amazing. How could you remember all t...Wow… You are amazing. How could you remember all the single details? Once I met my batch mate at a train station, just after 3 years. I was so ashamed that I could not even recall his name. You remember like an elephant. Thanks.

Packirisamy NPackirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62090311158984498182012-05-10T00:51:24.416+05:302012-05-10T00:51:24.416+05:30தயக்கத்துடன் அறைக்குச் சென்றேன். அப்புறம் என்ன? ஆவ...தயக்கத்துடன் அறைக்குச் சென்றேன். அப்புறம் என்ன? ஆவலுடன்....
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15169538484537809432012-05-09T21:09:20.178+05:302012-05-09T21:09:20.178+05:30உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக உள்ளது.உங்கள் அனுபவங்கள் சுவாரசியமாக உள்ளது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42810210395012706802012-05-09T20:53:34.331+05:302012-05-09T20:53:34.331+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!‘வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13115978158272561222012-05-09T16:57:27.157+05:302012-05-09T16:57:27.157+05:30சிலர் இப்படி!சிலர் அப்படி!
தொடருங்கள்சிலர் இப்படி!சிலர் அப்படி!
தொடருங்கள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com