tag:blogger.com,1999:blog-6080419461478460099.post6071451298254088008..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 38வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16088323152691429502018-01-13T17:25:11.429+05:302018-01-13T17:25:11.429+05:30வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு சாமானியன் ...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு சாமானியன் அவர்களே! எனது மடிக்கணினி செயலிழந்து விட்டதால் வலைப்பக்கம் வரவில்லை. அதனால் தங்களது பின்னூட்டத்தைப் பார்க்கவில்லை. தங்களுக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!

தங்களது பதிவைப் படித்து கருத்திட இருக்கிறேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3665926235614381412018-01-01T03:53:46.106+05:302018-01-01T03:53:46.106+05:30அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
எனத...அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

நன்றியுடன்
சாமானியன்
saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13678039369425825032017-10-28T16:38:53.992+05:302017-10-28T16:38:53.992+05:30வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி திரு ஜீவலிங்க...வருகைக்கும், வாழ்த்தியமைக்கும் நன்றி திரு ஜீவலிங்கம் யாழ்பாவணன் காசிராஜலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42826479248469856342017-10-28T12:18:55.344+05:302017-10-28T12:18:55.344+05:30இனிய நண்பர்களின் இனிப்பான தொடர்புகள் தொடரும்...
வா...இனிய நண்பர்களின் இனிப்பான தொடர்புகள் தொடரும்...
வாழ்த்துகள் ஐயா!Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86394740699261192042017-09-13T12:46:55.169+05:302017-09-13T12:46:55.169+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புல...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! இந்த தொடரை 18-10-2016 அன்று எழுத ஆரம்பித்தபோது எவ்வளவு பதிவுகள் வரும் என்றோ எப்போது முடிக்கவேண்டும் என்றோ யோசித்து ஆரம்பிக்கவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்ட் திங்கள் வந்ததும் நிறைவுப் பகுதியை செப்டம்பர் 12 ஆம் நாள் முடிக்கவேண்டும் என்று திட்டமிட்டு முடித்திருக்கிறேன். அதனால் தான் பின் குறிப்பில் இது தற்செயலாக நடந்தது அல்ல எனக் குறிப்பிட்டிருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4461803377023170092017-09-13T12:40:05.340+05:302017-09-13T12:40:05.340+05:30வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும், வாழ்த்...வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நண்பர்களின் சந்திப்பை ஒரு பயணத்தொடர் போல் எழுதியிருக்கிறேன். நிச்சயம் எனது வகுப்புத் தோழர்களுக்கு இது ஒரு ஆவணப் பெட்டகமாக இருக்கவேண்டும் என்பது என் அவா. நீங்கள் கூறியதுபோல் இந்த தொடர் எல்லோர் நினைவிலும் நிற்கும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு.

இது என் வகுப்புத் தோழர்களின் சந்திப்பு பற்றிய தொடராக இருந்தபோதிலும், தங்களைப்போல் இதை படித்து இன்புற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி!

தங்களின் உளமார்ந்த ஊக்குவிக்கின்ற விமரிசனத்திற்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19883593704454157052017-09-13T12:28:53.342+05:302017-09-13T12:28:53.342+05:30வருகைக்கும், நட்பு தொடர வாழ்த்தியமைக்கும் நன்றி தி...வருகைக்கும், நட்பு தொடர வாழ்த்தியமைக்கும் நன்றி திருமதி புதியமாதவி சங்கரன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10668782015218653502017-09-13T12:26:19.364+05:302017-09-13T12:26:19.364+05:30வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! தமிழ் படித்த தங்களிடமிருந்து பாராட்டு பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62316947506861394232017-09-13T12:20:24.403+05:302017-09-13T12:20:24.403+05:30வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தே...வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! நான்கு ஆண்டுகள் விடுதியில் அடுத்தடுத்த அறைகளில் தங்கி ஒன்றாய் படித்த எங்களிடம் ஏற்பட்ட நெருக்கத்தையும் நட்பையும் மறந்துவிட முடியுமா என்ன? நீங்கள் குறிப்பிட்டதுபோல் இது போன்ற நட்பு வட்டம் எல்லோருக்கும் அமையாது என்பது சரியே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-976094347661241282017-09-13T12:15:25.698+05:302017-09-13T12:15:25.698+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! பழைய நண்பர்களை சந்திப்பதில் சிலர் ஆர்வம் காட்டாததன் காரணம் அவர்களுக்கு புதிய உறவுகளும் நட்புகளும் ஏற்பட்டததால் தான் என நினைக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33298525819112908792017-09-13T08:18:57.259+05:302017-09-13T08:18:57.259+05:30பொன் விழா சந்திப்பு நிறைவுற்ற நாளில் இப்பதிவும் நி...பொன் விழா சந்திப்பு நிறைவுற்ற நாளில் இப்பதிவும் நிறைவுறுவது கண்டு மகிழ்ச்சி. தொடராக அனைத்தையும் நினைவுகூர்ந்து பதிந்த விதம், நண்பர்களின் ஈடுபாடு, பொறுமை அனைத்தையும் காணமுடிந்தது. மனம் நிறைந்த பாராட்டுகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9332108540133255212017-09-12T21:25:58.704+05:302017-09-12T21:25:58.704+05:3038 பகுதிகளில் எங்களைக் கட்டிப் போட்டு தொடரை நடாத்த...38 பகுதிகளில் எங்களைக் கட்டிப் போட்டு தொடரை நடாத்திய திறமைக்கு நன்றி.

இந்தத் தொடரைப் பயணக் கட்டுரை என்பதா, நண்பர்களின் சந்திப்பு நிகழ்வுகளின் படப்படிப்பு என்பதா, சம்பந்தப்பட்டவர்கள் என்றென்றும் நினைவில் கொள்வதற்கு வசதியான ஆவணப் பெட்டகம் என்பதா, நல்ல தமிழ் சொற்களுடன் வாசிப்பு அனுபவம் கொண்டதற்கான வரம் என்பதா என்கின்ற நினைப்பையெல்லாம் மீறி இவை எல்லாம் கலந்த ஒரு உணர்வு அடிமனத்தில் தங்கியிருக்கிறது.

ஒரு தொடரை முடிப்பதற்கான வழக்கத்தில் முடித்திருக்கிறீர்களே தவிர எஞ்ஞான்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கும், வாசித்தோருக்கும் இந்தத் தொடர் நினைவில் நிற்கும் என்பது உறுதி.

அதுவே இந்தத் தொடருக்கான வெற்றியும் கூட.

வாழ்த்துக்கள், நண்பரே!ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51052314015441764062017-09-12T20:31:18.479+05:302017-09-12T20:31:18.479+05:30நட்பு தொடரட்டூம்நட்பு தொடரட்டூம்PUTHIYAMAADHAVIhttps://www.blogger.com/profile/08563200593308838602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87488319654106094692017-09-12T19:28:54.885+05:302017-09-12T19:28:54.885+05:30நல்ல நண்பர்கள். நல்ல இதயங்கள்.உங்கள் அனைவருடனும் ந...நல்ல நண்பர்கள். நல்ல இதயங்கள்.உங்கள் அனைவருடனும் நானும் தொடர்ந்து வந்ததைப் போன்ற உணர்வு. இந்த தொடரில் மட்டுமல்லாது, உங்கள் பதிவுகள் அனைத்திலுமே இருக்கும் உங்களுடைய தூயதமிழ் உணர்வுக்கு நன்றியும் பாராட்டுகளும் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19914892183916353012017-09-12T17:47:46.976+05:302017-09-12T17:47:46.976+05:30தங்களது நண்பர்கள் பெருமைக்குறியவர்களாகவே அமைந்து இ...தங்களது நண்பர்கள் பெருமைக்குறியவர்களாகவே அமைந்து இருக்கின்றார்கள் இந்த நட்பு வட்டம் எல்லோருக்கும் வராது.

நிகழ்வுகளை அழகாக விளக்கி எங்களையும் சந்தோஷப்படுத்திமைக்கு நன்றி.

அடுத்து கோவையில் நடப்பது அறிந்து மகிழ்ச்சி.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46636781992370472772017-09-12T17:22:17.640+05:302017-09-12T17:22:17.640+05:30எனக்கு பதிவுலக நண்பர்கள் சந்திப்பையும் எங்கள் அம்...எனக்கு பதிவுலக நண்பர்கள் சந்திப்பையும் எங்கள் அம்பர்நாத் அலும்னி சந்திப்பு பற்றியும் ஒப்பு நோக்காமல் இருக்க முடியவில்லை பதிவர் விழாவுக்கு வருகிறேன் என்றுசொல்லி வாராமல் போனவர்களுக்கு அதன் தாக்கம் புரிந்திருக்கவில்லை என்றே தோன்று கிறது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51365039849911933192017-09-12T16:18:04.978+05:302017-09-12T16:18:04.978+05:30வருகைக்கும்,வாழ்த்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் ந...வருகைக்கும்,வாழ்த்திற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21208791412271033632017-09-12T16:16:53.123+05:302017-09-12T16:16:53.123+05:30வருகைக்கும். பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்...வருகைக்கும். பாராட்டுக்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88735869720761650352017-09-12T16:16:06.233+05:302017-09-12T16:16:06.233+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74638750730313639672017-09-12T15:53:33.651+05:302017-09-12T15:53:33.651+05:30வளர்க உங்கள் நட்பு வட்டாரம்! த ம 2வளர்க உங்கள் நட்பு வட்டாரம்! த ம 2Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64291745844592401902017-09-12T15:46:37.792+05:302017-09-12T15:46:37.792+05:30அருமையான நிகழ்வுகள்அருமையான நிகழ்வுகள்K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28178569772779798212017-09-12T13:18:49.155+05:302017-09-12T13:18:49.155+05:30அருமையான நண்பர்கள் பட்டாளம் இது ,அமேரிக்கா ,கனடாவி...அருமையான நண்பர்கள் பட்டாளம் இது ,அமேரிக்கா ,கனடாவில் இருந்தும் இதற்காக்வே நண்பர்கள் வந்துள்ளார்களே :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.com