tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7692237461337363742..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: எனது ஓவியங்கள் 13வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87772743874047782272010-12-29T07:46:32.881+05:302010-12-29T07:46:32.881+05:30வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சிவகுமாரன் அ...வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சிவகுமாரன் அவர்களே!

தங்கள் தம்பி வரைந்த தங்கள் தந்தையின் படத்தை இன்றும் பொக்கிஷம் போல் பாதுகாப்பது அறிந்து மிக்க சந்தோஷம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-48754892499621568572010-12-28T21:23:48.430+05:302010-12-28T21:23:48.430+05:30அழகான படங்கள். என் தம்பி ஒரு ஓவியன். சந்தனு சித்ரா...அழகான படங்கள். என் தம்பி ஒரு ஓவியன். சந்தனு சித்ரா வித்யாலயாவில் பயின்றான். என் தந்தையை அப்படியே தத்ரூபமாய் வரைந்ததை இன்றும் பொக்கிசமாய் வைத்திருக்கோம்.சிவகுமாரன்https://www.blogger.com/profile/01786612218589055655noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35985147923930848482010-12-28T12:06:26.404+05:302010-12-28T12:06:26.404+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
திரு சென்னைபித்தன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
திரு சென்னைபித்தன் அவர்களே! தங்களின் ஆலோசனைப்படி எனக்கு பிடித்த படங்களை விரைவில் பதிவேற்றுவேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73259309658838432562010-12-28T12:02:05.565+05:302010-12-28T12:02:05.565+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
திரு வாசு அவர்களே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
திரு வாசு அவர்களே ! நிச்சயம் எனது படங்களை பின்பு பதிவேற்றுவேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23713075788542871382010-12-28T11:47:40.315+05:302010-12-28T11:47:40.315+05:30//நான் வரைந்த படங்கள் அநேகம்
இருந்தாலும்,//
அவற...//நான் வரைந்த படங்கள் அநேகம்
இருந்தாலும்,//
அவற்றில் உங்களுக்குப் பிடித்த படங்களைத் தொடர்ந்து வெளியிடலாமே?சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10409200554391889132010-12-28T07:59:37.708+05:302010-12-28T07:59:37.708+05:30As one who once dabbled in this art, I have enjoye...As one who once dabbled in this art, I have enjoyed all your works. Others too would have enjoyed your works. You may continue to upload your works periodically. VasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.com