tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7711849835176015625..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: எனக்குப்பிடித்த பாடல்கள் 2வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-8610433171423001702016-10-26T16:48:01.405+05:302016-10-26T16:48:01.405+05:30வருகைக்கும், கருத்துக்கும், தொடர்ந்து பதிவை வாசிப்...வருகைக்கும், கருத்துக்கும், தொடர்ந்து பதிவை வாசிப்பதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24886971050275634882016-10-25T18:42:58.313+05:302016-10-25T18:42:58.313+05:30படித்த பாடல்தான்.
இரட்டுற மொழிதல் என்றாலே காளமேகம...படித்த பாடல்தான்.

இரட்டுற மொழிதல் என்றாலே காளமேகம்தானே!

இவ்வளவைகள் சென்ற நூற்றாண்டுவரை நிலத்தை அளக்கப்பயன்பட்டவை.

தொடர்கிறேன்.

நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18814812655617148172009-12-02T22:30:21.797+05:302009-12-02T22:30:21.797+05:30அன்புள்ள திரு நாராயணன்,
தங்களது வருகைக்கும் தகவலு...அன்புள்ள திரு நாராயணன்,
தங்களது வருகைக்கும் தகவலுக்கும் நன்றி.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84154588370340163182009-12-02T10:25:57.153+05:302009-12-02T10:25:57.153+05:30முக்கால் = 3/4
முன்னரை = 1/2
அக்கால் = 1/4
அரைக்...முக்கால் = 3/4
முன்னரை = 1/2
அக்கால் = 1/4
அரைக்கால் = 1/8
இருமா = 2/32 = 1/16
ஒருமா = 1/32
கீழரை = 1/64
சேர் = 1/128Unknownhttps://www.blogger.com/profile/16402519826876546338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76176219841550822092009-12-02T10:25:57.152+05:302009-12-02T10:25:57.152+05:30முக்கால் = 3/4
முன்னரை = 1/2
அக்கால் = 1/4
அரைக்...முக்கால் = 3/4
முன்னரை = 1/2
அக்கால் = 1/4
அரைக்கால் = 1/8
இருமா = 2/32 = 1/16
ஒருமா = 1/32
கீழரை = 1/64
சேர் = 1/128Unknownhttps://www.blogger.com/profile/16402519826876546338noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65072011245484091152009-02-16T18:12:00.000+05:302009-02-16T18:12:00.000+05:30தங்களது வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி தி...தங்களது வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு மஸ்தூக்கா அவர்களே! உண்மையைச்சொல்லப்போனால் என்னுடைய நினைவோட்டங்கள் என்னைத்தவிர மற்றவர்களுக்கு சுவாரசியமாய் இருக்கும் என எண்ணமுடியாது. அதனால்தான் இடையிடையே மற்ற பதிவுகளை இடுகின்றேன். தங்களுடைய பாராட்டுக்கு மீண்டும் நன்றி.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16702500603002246952009-02-16T13:46:00.000+05:302009-02-16T13:46:00.000+05:30தங்கள் நினைவோட்டங்களை எழுதும்போது படிப்பவர்கள் ச...தங்கள் நினைவோட்டங்களை எழுதும்போது படிப்பவர்கள் சலிப்படையாமல் இருக்க இடையிடையே இது போன்ற பயனுள்ள தகவல்களையும் தந்து அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றும் தங்கள் பாணி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. சிலேடை வெண்பா போன்றவை மிக அருமை. தொடரட்டும் தங்கள் எழுத்துப்பணி. வாழ்த்துக்கள் அய்யா.மஸ்தூக்காhttps://www.blogger.com/profile/12729322820848309969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-15414371885339038222009-02-15T13:01:00.000+05:302009-02-15T13:01:00.000+05:30வருகைக்கு நன்றி,திரு மதுரை சொக்கன் அவர்களே!நீங்கள்...வருகைக்கு நன்றி,திரு மதுரை சொக்கன் அவர்களே!
நீங்கள் சொல்வது சரி.
அந்தகால அளவைகள் இப்போது தேவையில்லை. ஆனால் அப்படி ஒன்று இருந்தது எனபதை தெரிவிப்பதே எனது பதிவின் நோக்கம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53316547570749687782009-02-15T13:00:00.000+05:302009-02-15T13:00:00.000+05:30வருகைக்கு நன்றி. திரு கோவிந்தராஜன் அவர்களே! ஒருமா...வருகைக்கு நன்றி. திரு கோவிந்தராஜன் அவர்களே!
ஒருமா என்பது 1/20,
இருமா என்பது 1/10
கீழரைக்கு சரியான அளவு மறந்துவிட்டது. தெரிந்ததும் எழுதுகிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55528725449625808772009-02-15T12:46:00.000+05:302009-02-15T12:46:00.000+05:30ஐயா,நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போது அடுத்த ஆண...ஐயா,
நான் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போது அடுத்த ஆண்டு நேரடியாக மூன்றுக்குத் தேர்வு பெற வேண்டும் என்பதற்காக, எனக்குத் தனிப் பயிற்சி கொடுத்தார்கள். அந்த ஆசிரியர் சொல்லிக் கொடுத்த வாய்ப்பாடுகள்-மாகாணி, அரைக்கால் முண்டாணி ஆகியவை.இப்பொது எத்தனை பேருக்கு இதெல்லாம் தெரியும்?(when you have calculator in hand,who needs these tables?!)மதுரை சொக்கன்https://www.blogger.com/profile/10605669361153478611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20236788405607993772009-02-14T07:45:00.000+05:302009-02-14T07:45:00.000+05:30இருமா,கீழரை,ஒருமா, Pl explain in mathematical term...இருமா,கீழரை,ஒருமா, Pl explain in mathematical terms. These are new terms for me. Thanks. GovindarajanGovindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.com