tag:blogger.com,1999:blog-6080419461478460099.post8176992456413191552..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: கடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ? (1)வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9233382261228353772011-03-19T11:05:08.488+05:302011-03-19T11:05:08.488+05:30வருகைக்கும் விவரத்திற்கும் நன்றி திரு வாசு அவர்களே...வருகைக்கும் விவரத்திற்கும் நன்றி திரு வாசு அவர்களே!
இங்கே நான் சொல்லவந்தது Passport ஐ புதுப்பிக்கும்போது உள்ள தொல்லைகள் பற்றித்தான்.
எனினும் புதுப்பிக்கப்பட்ட Passport ஐந்து நாட்களில் வந்தால்
மகிழ்ச்சிதான்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-6600929087692001332011-03-19T07:48:48.938+05:302011-03-19T07:48:48.938+05:30As the passport has been submitted under tatkal sc...As the passport has been submitted under tatkal scheme normally within 5 days the renewed passport would reach the applicant. Under Tatkal scheme police verification is undertaken post issue of renewed passport unlike in other cases wherein the passport is issued only after police verification.. Bank statement is insisted upon only to confirm that the applicant has resided in the address for a period of one year continuously ( despite all the loop holes in this method this is widely accepted ) . In my case renewed passport was received in one months time after police verification at two places ( coimbatore/Tirupathy) as I applied for renewal in about six months time after reaching Tirupathy . It has been rightly observed by you that steps should be taken to ensure that Passports are issued without much hassles. I cannot but wonder that why is it that only ordinary citizens find it difficult to procure a single passport for legitimate purposes whereas there have been several cases reported ( The recent one being that of Hasan Ali ) where some persons are in possession of more than one passport issued in India ! VasudevanVasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36992617029715867122011-03-18T21:25:46.969+05:302011-03-18T21:25:46.969+05:30தங்களை திரு வல்லிசிம்ஹன் என விளித்ததற்கு, மன்னிக்க...தங்களை திரு வல்லிசிம்ஹன் என விளித்ததற்கு, மன்னிக்கவும் திருமதி வல்லிசிம்ஹன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57161548936465999382011-03-18T21:19:55.661+05:302011-03-18T21:19:55.661+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வல்லிசிம்ஹன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வல்லிசிம்ஹன் அவர்களே!
ஒரே வாரத்தில் Passport கிடைத்ததற்கு வாழ்த்துக்கள். எனக்கும் அவ்வாறே வரும் என நினைக்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-39885051277507023112011-03-18T21:14:59.190+05:302011-03-18T21:14:59.190+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு எண்ணத்துப்பூ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு எண்ணத்துப்பூச்சி அவர்களே! தாங்கள்கொடுத்துவைத்தவர்.
எல்லோருக்கும் அவ்வாறு நடக்கவேண்டும் என்பதே என் அவா.

அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22049947160751918502011-03-18T21:10:38.330+05:302011-03-18T21:10:38.330+05:30ஐந்து ஆண்டுகள் என்பது விரைவில் ஓடி விடும். அதற்குள...ஐந்து ஆண்டுகள் என்பது விரைவில் ஓடி விடும். அதற்குள் இந்த அலைக்கழிப்பு மறைந்து,வீட்டில் இருந்தே கடவுச்சீட்டை புதுப்பிக்கும் நாள் வரும் என நம்புவோம்.
என்ன ஆயிற்று என்று அடுத்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20345737755365086282011-03-18T21:04:25.065+05:302011-03-18T21:04:25.065+05:30அரசின் செயல்பாடுகள் குடிமக்களுக்கு உதவுவதாக இருக்...அரசின் செயல்பாடுகள் குடிமக்களுக்கு உதவுவதாக இருக்கவேண்டுமே தவிர தொந்தரவு தருவதாக இருக்கக்கூடாது என்பதே இப்பதிவின் நோக்கம்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தெக்கிக்காட்டான் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54077484500472604982011-03-18T19:46:55.655+05:302011-03-18T19:46:55.655+05:30யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். போன வியாழன் நாங...யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம். போன வியாழன் நாங்கள் இதே தத்கல் பாஸ்போர்டுக்காக சீனியர் சிடிசன் கவுண்டரில் நின்று 9.30 காலையிலிருந்து சாயந்திரம் 5 மணி வரை அலைக்கழிக்கப் பட்டோம்.
நல்ல வேளை இன்று வந்துவிட்டது.
இந்த இருப்பிட ச்சான்றிதழ்க்காக நான் அலைந்தது ஆண்டவனுக்குத் தெரியும். சாமி, கடவுளே. வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28678284914918228122011-03-18T19:16:39.866+05:302011-03-18T19:16:39.866+05:30எனக்கு ஐந்தே நாட்களில் "தட்கல்"மூலம்
கிட...எனக்கு ஐந்தே நாட்களில் "தட்கல்"மூலம்
கிடைத்தது.

நான் சென்னை கடவுச் சீட்டு அலுவலகத்தில் நேரடியாக
அணுகினேன், அனைத்து ஆவணங்களுடன்.ஆய்வாளர் அங்கேயே சரிபார்த்து பழைய கடவுச்சீட்டில் "நீக்கம்" (Cancelled)என அச்சிட்டு திருப்பி அளித்தார்.

சரியாக ஐந்தாம் நாளில் துரித அஞ்சல் முலம் பெற்றேன்.Mugundan | முகுந்தன்https://www.blogger.com/profile/12235769889244291699noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26367185452770776142011-03-18T18:55:12.142+05:302011-03-18T18:55:12.142+05:30எனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குக் க்வலைஇல்லை!
எ...எனக்கு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குக் க்வலைஇல்லை!
என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளாக் காத்திருக்கிறேன்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29266164507071122622011-03-18T18:25:27.171+05:302011-03-18T18:25:27.171+05:30நல்ல விவரனை! எழுதுங்க எழுதுங்க நாங்களும் தெரிஞ்சிக...நல்ல விவரனை! எழுதுங்க எழுதுங்க நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.

எனது பெற்றோர்களுக்கும் கடவுச்சீட்டு புதுப்பிக்கிற வேலையில இருக்கோம். ஆமா, இந்த ஆறு மாதம் வங்கி கணக்கின் வரவு, செலவு கணக்கெல்லாம் என்னாதுக்கு.

ஓஹோ! அது ரூல்ஸ் கேள்வி எல்லாம் கேக்கப்பிடாது போல! என்னமோ போங்க படிக்காதவிங்கள இந்த மாதிரி டைட்டான ரூல்ஸ் எல்லாம் வைச்சு இப்படியும் ஒரு நாடு படுத்தி எடுக்கக் கூடாது. உள்ளர மயக்கம் போட்டு விழுற நிலமைக்கு போயிருக்குமே :-) ...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.com