tag:blogger.com,1999:blog-6080419461478460099.post217320977501708706..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 29வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7908249435655746102017-08-17T16:22:47.007+05:302017-08-17T16:22:47.007+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிர...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24499299444557530342017-08-17T16:15:49.985+05:302017-08-17T16:15:49.985+05:30திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-08-2017 அன்று மி...திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 17-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:

படங்களும் பதிவும் மிகவும் அருமை.

யோசித்து செய்துள்ள முன்னேற்பாடுகள் வியப்பளிப்பதாக உள்ளன.

இனி அங்கு புதிதாக செல்ல விரும்புவோருக்கு, அவை ஓர் நல்ல வழிகாட்டியாகவும் இருக்கும்.

படகினில் நாங்களும் உங்களுடன் ஏறி அமர்ந்துகொண்டு அது நகர ஆரம்பித்துள்ள அனுபவ உணர்வு ஏற்படுகிறது.

அன்புடன் VGKவே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7141948311867568652017-08-09T16:07:11.860+05:302017-08-09T16:07:11.860+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19934028688019818912017-08-09T16:06:38.016+05:302017-08-09T16:06:38.016+05:30வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திருமதி கோமதி அரசு அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85353611259717035802017-08-09T04:45:02.060+05:302017-08-09T04:45:02.060+05:30காயல் செல்வதற்கு முன் என்னென்ன முன்னேற்பாடுகள் செய...காயல் செல்வதற்கு முன் என்னென்ன முன்னேற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும் என்பதை விரிவாகச் சொன்னதற்கு நன்றி. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9366248555988735572017-08-08T09:57:25.182+05:302017-08-08T09:57:25.182+05:30படகு பயண அனுபவம் அருமை.
//மறந்துவிட்ட அல்லது மறந்...படகு பயண அனுபவம் அருமை.

//மறந்துவிட்ட அல்லது மறந்துகொண்டு இருக்கிற தமிழ் சொற்களை பதிவில் எழுதுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறேன்//
நல்ல செயல். பாராட்டுக்கள்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91821336195092505802017-07-20T11:37:17.512+05:302017-07-20T11:37:17.512+05:30மீள் வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! ஊஞ்சல் என்...மீள் வருகைக்கு நன்றி திரு ஜீவி அவர்களே! ஊஞ்சல் என்பதே தமிழ்ப் பெயர் தானே. ஊஞ்சலை ஊசல் என்றும் சொல்வதுண்டு.
விசைப்பலகை என்பது கணினியில் உள்ள Key Board ஐ குறிக்கும்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67585746518072225412017-07-19T17:54:21.440+05:302017-07-19T17:54:21.440+05:30அப்போ, ஊஞ்சல் என்பது?.. விசைப் பலகை என்று சொல்லலா...அப்போ, ஊஞ்சல் என்பது?.. விசைப் பலகை என்று சொல்லலாமா?..ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36266818102113379712017-07-19T10:57:39.169+05:302017-07-19T10:57:39.169+05:30வருகைக்கும் பதிவில் பயணிப்பதற்கும் நன்றி திரு G.M....வருகைக்கும் பதிவில் பயணிப்பதற்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! எனது பதிவு தங்களது படகு சவாரி மற்றும் பயணங்களை தங்களுக்கு நினைவூட்டியது அறிந்து மிக்க மகிழ்ச்சி!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82085151872359076782017-07-19T10:51:37.897+05:302017-07-19T10:51:37.897+05:30வருகைக்கும், பயணத்தில் தொடர்வதற்கும் நன்றி முனைவர்...வருகைக்கும், பயணத்தில் தொடர்வதற்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! தமிழ்ச் சொற்களை பயன்படுத்தும் பாணியை பாராட்டியமைக்கும் நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9957188527548096152017-07-19T10:49:12.865+05:302017-07-19T10:49:12.865+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20033388935522113632017-07-19T10:48:30.550+05:302017-07-19T10:48:30.550+05:30வருகைக்கும், பாராட்டியதற்கு நன்றி திரு அசோகன் குப்...வருகைக்கும், பாராட்டியதற்கு நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-22897147944440502112017-07-19T10:47:40.736+05:302017-07-19T10:47:40.736+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! நீங்கள் ஆவலோடு காத்திருந்த காயல் பயணம் அனுபவம் பற்றிய பதிவு எழுதும்போது சேர்ந்துகொண்டமைக்கு நன்றி!

படகுப் பயணத்தை நாங்கள் இரசித்ததை தாங்கள் அகக் கண்ணால் கண்டு பாராட்டிவிட்டீர்கள். அதற்கு நன்றி!
தமிழாக்கங்களை இரசித்தமைக்கும் நன்றி!

நாம் மறந்துவிட்ட அல்லது மறந்துகொண்டு இருக்கிற தமிழ் சொற்களை பதிவில் எழுதுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறேன் நான். விசிப்பலகை என்பது ஆண்டாண்டு காலமாக சிற்றூர்களில் வழங்கப்படும் சொல்லாடல். நாம் தான் அதை பெஞ்ச் என்று தமிழில் பெயர் மாற்றம் செய்துவிட்டோம்.

தொடர்வதற்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67816627831844431982017-07-19T10:37:33.420+05:302017-07-19T10:37:33.420+05:30வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! ...வருகைக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! படகுப் பயணத்தில் தொடர்வதற்கு நன்றி! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10541186374713160592017-07-19T10:36:19.322+05:302017-07-19T10:36:19.322+05:30வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே...வருகைக்கு நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! வாருங்கள் பயணிப்போம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58327534359897183292017-07-19T10:34:24.899+05:302017-07-19T10:34:24.899+05:30உங்களது இந்த படகுப் பயணம் படிக்கும்போது நான் மேற்க...உங்களது இந்த படகுப் பயணம் படிக்கும்போது நான் மேற்கொண்ட படகுப் பயணங்கள் நினைவுக்கு வருகிறது கொச்சியில் மோட்டார் படகு, கோடைக் கானலில் நாமே துழாவும் போட் ,ஹொகனேகல்லில் பரிசல். காசியில் கங்கையில் பயணிக்க படகொட்டி துடுப்போடும் போட் . குமரகத்தில் காயலில் சவாரி செய்ய போட் . இப்பொது உங்களுடன் பதிவில் பயணிக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28820210473569640752017-07-19T09:58:09.950+05:302017-07-19T09:58:09.950+05:30உங்களுடன் பயணிக்கிறோம். ஆங்கிலச்சொற்களுக்கு ஈடான த...உங்களுடன் பயணிக்கிறோம். ஆங்கிலச்சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்களை நீங்கள் பயன்படுத்தும் பாணி எங்களை வியக்கவைக்கிறது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69961330329795502322017-07-18T22:21:31.869+05:302017-07-18T22:21:31.869+05:30வித்தியாசமான இடங்களைப் ரசிப்பது சுகம்தான் :)வித்தியாசமான இடங்களைப் ரசிப்பது சுகம்தான் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-78254865665762430122017-07-18T21:11:30.571+05:302017-07-18T21:11:30.571+05:30படங்களும் பகிர்வும் நன்று படங்களும் பகிர்வும் நன்று K. ASOKANhttps://www.blogger.com/profile/02830828674063567651noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62678622290211410392017-07-18T19:44:53.133+05:302017-07-18T19:44:53.133+05:30காத்திருந்ததற்கு கண்ணாரப் பலன். காயல் ஏமாற்றவில்ல...காத்திருந்ததற்கு கண்ணாரப் பலன். காயல் ஏமாற்றவில்லை.

ஆரம்பமே கன ஜோர். வாசிக்கையிலேயே நாமும் கூடச் சேர்ந்து படகேறும் உணர்வு ஏற்பட்டு விட்டது.

கோரையாறு, ஜம்புவானோடை என்ற பெயர்களே வித்தியாசமான சூழ்நிலையை கற்பனையில் மெருகேற்றியது. 12 கிலோ மீட்டர், ஒன்றரை மணி நேரப் பயணம் என்பது ஆஹா.. கரையை விட்டு படகு அசைந்து நகர்ந்து விட்டாலே ஜிலுஜிலுப்பு தான்! அதுவும் கூட நண்பர்கள் என்றால் கேட்கவே வேண்டாம்!

இடையே இடையே உங்கள் இயல்பான தமிழாக்கங்களையும் ரசித்தேன். மேடையில் நடை, நடை மேடையாயிற்றோ?-- என்ற யோசனையைத் தாண்டி விசிப்பலகை மொழியாக்கம் புரியாமல் முரண்டு பிடித்தது.

காயல் அனுபவங்கள் தொடரட்டும். காத்திருத்தல் தொடர்கிறது.

ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31350649918481500632017-07-18T17:18:09.630+05:302017-07-18T17:18:09.630+05:30படகு பயணத்தை தொடர்கிறேன்...படகு பயணத்தை தொடர்கிறேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-88682606587483757402017-07-18T16:48:54.365+05:302017-07-18T16:48:54.365+05:30படகில் நாங்களும் ஏறி உட்கார்ந்து விட்டது போன்ற உணர...படகில் நாங்களும் ஏறி உட்கார்ந்து விட்டது போன்ற உணர்வு தொடர்கிறோம்.... KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com