tag:blogger.com,1999:blog-6080419461478460099.post2608061291700121701..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: தொடரும் சந்திப்பு 12வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34059248229211889482019-09-29T11:31:37.293+05:302019-09-29T11:31:37.293+05:30வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் B. ஜம்புலி...வருகைக்கும் தொடர்வதற்கும் நன்றி முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20510294339200566242019-09-29T11:24:38.240+05:302019-09-29T11:24:38.240+05:30நாங்களும் உடன் பயணிக்கிறோம்.நாங்களும் உடன் பயணிக்கிறோம்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-11306053502291322372019-09-28T11:12:59.843+05:302019-09-28T11:12:59.843+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாக...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! புதிய சொற்களை அறிந்துகொண்டதற்கும் தொடர்வதற்கும் நன்றி!

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-7282809999909949032019-09-28T11:11:29.887+05:302019-09-28T11:11:29.887+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! எனது பதிவுகளில் கூடியவரையில் ஆங்கிலம் கலக்காமால் எழுதிவருவதை தாங்கள் அறிவீர்கள். தமிழ் அல்லாத ஆங்கில சொற்கள் வரும்போது அவைகளை தமிழிலும் அடைப்புக்குறிக்குள் அதற்கான ஆங்கில சொற்களை எழுதுவதால் படிப்பவர்களுக்கு நாம் வழக்கத்தில் பயன்படுத்தும் ஆங்கிலசொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை அறிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

தொடக்கத்தில் இதுபோல் சில சொற்களை எழுதினாலும் பின்பு தமிழ் சொல்லை மட்டும் எழுதியிருக்கிறேன். எடுத்துக்காட்டாக கணினி, பேருந்து, மகிழுந்து, நெகிழி போன்ற சொற்களை பயன்படுத்தும்போது ஆங்கில சொற்களை பயன்படுத்துவதில்லை. எனவே மக்களின் பயன்பாட்டுக்கு சில சொற்கள் வரும்வரை தமிழ் சொல்லையும் அதற்கு ஈடான ஆங்கில சொல்லையும் சொல்லலாம் என்பது எனது கருத்து.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-74733776491201874412019-09-28T10:52:51.516+05:302019-09-28T10:52:51.516+05:30வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோ...வருகைக்கும் ,பாராட்டுக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! தங்களுடைய வியப்பு குறித்த கருத்துக்கு, திரு கில்லர்ஜி அவர்களது பின்னூட்டத்தில் பதின் தந்திருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14944603719740820882019-09-28T10:44:59.323+05:302019-09-28T10:44:59.323+05:30வருகைக்கும் ,பாராட்டுக்கும், உந்துருளியில் தொடர்வ...வருகைக்கும் ,பாராட்டுக்கும், உந்துருளியில் தொடர்வதற்கும் நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! ஒரு நிகழ்வை நினைவில் இருத்துவதற்கு, அந்த நிகழ்வை வேறொன்றுடன் தொடர்வுபடுத்தி மனதில் வைத்துக்கொண்டால் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவிடும். இதில் வியப்பதற்கு ஏதும் இல்லை நண்பரே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54716031692545765162019-09-26T10:12:58.690+05:302019-09-26T10:12:58.690+05:30இட்டேரி, உந்துருளி, உருளிப்பட்டை.... புதிய வார்த்த...இட்டேரி, உந்துருளி, உருளிப்பட்டை.... புதிய வார்த்தைகள்....

உங்கள் அனுபவங்களை மேலும் தெரிந்து கொள்ள தொடர்கிறேன்....வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45452508949437657962019-09-25T19:29:14.703+05:302019-09-25T19:29:14.703+05:30உந்துருளி, உருளிப்பட்டை போன்று தமிழாக்கச் சொற்களை ...உந்துருளி, உருளிப்பட்டை போன்று தமிழாக்கச் சொற்களை ஒரு தடவை அதற்கான ஆங்கிலச் சொற்களோடு எழுதி விட்டு, பின்வரும் பகுதியில் இதே சொல்லை உபயோக்கிக்க நேரிடுகையில், ஆங்கில சொல் அடைப்புக்குறிக்குள் இல்லாது எழுதுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். வாசகர்கள் ஆங்கிலச் சொல் இல்லாமலேயே அந்த தமிழுரு சொற்களைப் புரிந்து கொள்வார்களா?

இதில் உங்கள் அனுபவம் எப்படி?.. இதுவரை அப்படி அனுபவப்பட வில்லை என்றால் அனுபவப்பட்டுத் தான் பாருங்களேன்.

அதற்கான ஆங்கிலச் சொல்லை எழுதினால் தான் அந்தத் தமிழுரு வார்த்தை புரியும் என்ற நிலை இருக்கக் கூடாதல்லவா?.. அதற்காகத் தான்.
ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63255974982074167592019-09-25T19:00:20.455+05:302019-09-25T19:00:20.455+05:30 எனக்கும் உங்களுடைய ஞாபக சக்தியை நினைத்து வியந்தது... எனக்கும் உங்களுடைய ஞாபக சக்தியை நினைத்து வியந்ததுண்டு. அதுவும் நேற்று நடந்தது போல் சுவாரஸ்யமாக எழுதுவது இன்னும் சிறப்பு.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-20420799606949392892019-09-25T17:05:49.022+05:302019-09-25T17:05:49.022+05:30//அவர் பெயர் இன்னும் நினைவில் உள்ளது. ஆனால் வங்கி ...//அவர் பெயர் இன்னும் நினைவில் உள்ளது. ஆனால் வங்கி விதிப்படி அவரது பெயரை இங்கு சொல்லவில்லை//

தங்களது ஞாபக சக்தி ஆச்சர்யமளிக்கிறது நண்பரே...

உந்துருளியோடு நானும் உருண்டு வருகிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com