tag:blogger.com,1999:blog-6080419461478460099.post275117694404956697..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: BSNL ன் கைப்பேசி சேவையும்(?), அவர்களின் கையாலாகாத வாடிக்கையாளர் உதவி(!) மய்யமும்வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42973294842098119532013-09-30T11:28:47.405+05:302013-09-30T11:28:47.405+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கார்த்திகேயன...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு கார்த்திகேயன் பசுபதி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19365213757447331862013-09-30T08:14:28.545+05:302013-09-30T08:14:28.545+05:30Indian government with the view of demolishing the...Indian government with the view of demolishing the public sector institutions is a fact that is also propagated by the BSNL communist oriented union.But the employees are also as the government not service based.Employees are the main reason for the bad service that can not be refused,is the fact they should remember.Anonymoushttps://www.blogger.com/profile/14211182406920800742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4358452570509232122012-12-10T07:22:01.626+05:302012-12-10T07:22:01.626+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு T.N.முரளிதரன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1988335636749139782012-12-10T06:27:16.221+05:302012-12-10T06:27:16.221+05:30நானும் கடந்த வாரத்தில் 10 நாட்களாக இனைய இணைப்பின்ற...நானும் கடந்த வாரத்தில் 10 நாட்களாக இனைய இணைப்பின்றி நொந்து போனேன்.அதையும் பதிவாக்கி இருக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16283526091281674402012-12-03T09:59:24.889+05:302012-12-03T09:59:24.889+05:30வருகைக்கும், கருத்துக்கும், எனது ஆதங்கத்தை ஆதரித்த...வருகைக்கும், கருத்துக்கும், எனது ஆதங்கத்தை ஆதரித்தமைக்கும் நன்றி திரு வாசு அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16644986748374747712012-12-03T08:50:14.063+05:302012-12-03T08:50:14.063+05:30Thanks you very much for highlighting the lackadai...Thanks you very much for highlighting the lackadaisical way of functioning of customer care division of BSNL; I am sure most of us must have borne the brunt of brusque behavior of helpline staff and must have felt helpless. More often than not the staff at help line do not pick up the phone and if you are lucky as you have rightly pointed out the customer is made to navigate endlessly to talk to some one. The so called customer service staff in my opinion are not trained properly and one may notice repeat parrot like some standard sentences. I have often wondered why not give the option to talk to customer service executive directly in the first instance itself instead of exhausting all options.
Thanks once again for articulating the feelings of many.
Vasudevan Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-53678603040515199422012-11-30T11:12:46.848+05:302012-11-30T11:12:46.848+05:30வருகைக்கும்,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி Eli...வருகைக்கும்,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி Elite Traader நண்பர் அவர்களே! ஆலோசனைக்கு மிக்க நன்றி!

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16910531214882145642012-11-30T09:47:23.285+05:302012-11-30T09:47:23.285+05:30sir, this is my post in your blog..but i am a regu...sir, this is my post in your blog..but i am a regular reader of your blog..regd. bsnl service, contact their customer care directly and complain, that will work..nowadays i think bsnl service improved a lot..i surely tell that bsnl is better that any other mobile provider..this is my personal experience..ELITE TRAADERhttps://www.blogger.com/profile/14735160810183496702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-46189815876230346192012-11-30T07:47:41.852+05:302012-11-30T07:47:41.852+05:30வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு பழனி.கந...வருகைக்கும் மேலான கருத்துக்கும் நன்றி திரு பழனி.கந்தசாமி அவர்களே! அரசு நிறுவனங்கள் சீராக நடக்க அரசு மட்டுமல்ல, அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களும் உண்மையாக உழைக்கவேண்டும். ஆனால் அது நடக்கவில்லையே என்பதே எனது ஆதங்கம். சில சமயம் நாம் விரும்பாவிட்டாலும் சில விஷயங்களில் விட்டுக்கொடுத்து போகவேண்டி இருப்பது உண்மைதான்.உங்கள் கருத்து சரியே!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9913664324083001512012-11-30T07:37:36.551+05:302012-11-30T07:37:36.551+05:30வருகைக்கு நன்றி திரு L.N. கோவிந்தராஜன் அவர்களே! என...வருகைக்கு நன்றி திரு L.N. கோவிந்தராஜன் அவர்களே! எனக்குத் தெரியும் தனியார் நிறுவனங்கள் தரும் தொல்லைகள் பற்றி. அதனால் தான் சொன்னேன் ‘BSNL விழித்துக் கொள்ளாவிட்டால் தனியார் காட்டில் மழைதான்.’என்று. தங்களது மேலான கருத்துக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-26418552773478642782012-11-30T07:34:36.570+05:302012-11-30T07:34:36.570+05:30வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இந்த ம...வருகைக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! இந்த மாதிரி ‘வரவேற்பு’ கிடைக்கும் என எதிர்பார்க்காததால், முதலிலேயே அவரது பெயரைக் கேட்கவில்லை. இப்போது ‘சூடு கண்ட பூனை’ போல் ஆகிவிட்டதால் இனி கவனமாக இருப்பேன். தங்களது ஆலோசனைக்கும், கருத்துக்கும் நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36067448198271569512012-11-30T07:29:13.930+05:302012-11-30T07:29:13.930+05:30வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி திருமதி இராஜராஜேஸ...வருகைக்கும்,கருத்துக்கும், நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84881637068076824532012-11-30T07:28:50.650+05:302012-11-30T07:28:50.650+05:30வருகைக்கு நன்றி திரு ஜெயதேவ் தாஸ் அவர்களே! நானும் ...வருகைக்கு நன்றி திரு ஜெயதேவ் தாஸ் அவர்களே! நானும் தனியார் நிறுவனங்களை ஆதரிக்கவில்லை. ஆனால் அரசு நிறுவனத்தில் பணிபுரிவோர் வாடிக்கையாளரிடம் பாராமுகமாக இருப்பதாலேயே அவ்வாறு சொன்னேன். கருத்துக்கு நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-76407350096979578252012-11-30T05:49:58.752+05:302012-11-30T05:49:58.752+05:30சிரமம்தான். ஆனாலும் கொஞ்சம் கிரீஸ் போட்டால் அரசு இ...சிரமம்தான். ஆனாலும் கொஞ்சம் கிரீஸ் போட்டால் அரசு இயந்திரம் ஸ்மூத்தாக ஓடுமே? இன்று தனியார் நிறுவனங்களும் ஓன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதுதான் நிதரிசன உண்மை.

என்ன, இவ்வளவு நீதி, நியாயம் பேசுகிறவர் இப்படி ஒரு கருத்தைச் சொல்லுகிறாரே என்று நீங்கள் நினைக்கலாம். வாழ்க்கையில் எவ்வளவோ காம்பிரமைஸ் பண்ணவேண்டியுள்ளது. கொள்கைக்காக உயிரைக்கொடுக்க நான் விரும்பவில்லை.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60953699992588273332012-11-30T05:24:09.101+05:302012-11-30T05:24:09.101+05:30Our experience with airtel is also bad. What is wo...Our experience with airtel is also bad. What is worse is after surrendering the connection, airtel was sending bills for sisx months which was not paid by the customer. Airtel sent a lawyer's notice. Atleast, you have a BSNL office in all places. For Airtel, the local ofices are agencies who do not respond at all. BSNL atleast does not cheat the customers. Do not think that I am siding BSNL. Experiences with Airtel are worse. Some public sector undertakings like banks are definitely better than the private sector. Govindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30059236218506039922012-11-30T03:44:12.191+05:302012-11-30T03:44:12.191+05:30Dear Sir
I had a problem with ICICI bank. They tr...Dear Sir

I had a problem with ICICI bank. They tried to swallow good amount from me. I spent quite a bit of money in phone calls to recover it. The manager was thinking that, I could not do anything. But I had e-mail proof for his treacherous work.

I sent a complaint to banking ombudsman in Chennai, with proof. Then I was flooded with phone calls from ICICI. Finally everything went fine in favour of my side, within a week.

Why I am telling is, there is an ombudsman for telecom as well. But you have to go with proof of everything. Whenever you talk to an officer, it is good to get their details at the beginning. They are obliged to give that. If they ask why, just tell them it is for record sake. If we don’t help ourselves, no one will.

Packirisamy N
Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86082204135417333862012-11-30T00:12:13.867+05:302012-11-30T00:12:13.867+05:30 சேவை மய்யம் செய்யும் ‘சேவை’ வருத்தப்படவைக்கிறது..... சேவை மய்யம் செய்யும் ‘சேவை’ வருத்தப்படவைக்கிறது...இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-10275092383246436622012-11-30T00:10:21.857+05:302012-11-30T00:10:21.857+05:30தனியார் காட்டில் மழைதான். \\ BSNL ஊழியர்கள், நமது ...தனியார் காட்டில் மழைதான். \\ BSNL ஊழியர்கள், நமது அரசாங்கம், கடைசியா தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் எல்லாரும் ஒன்னு சேர்ந்து BSNL ஐ ஒழிக்கப் பார்க்கிறாங்க, தெய்வாதீனமா அது யாருடைய தயவும் இல்லாம போராடுது. இன்னைக்கும் வருமானம் இல்லாத இடத்திலும் சேவை மனப்பான்மையில் செயல்படுவது BSNL மட்டுமே தனியார் காரன் அப்படிச் செய்ய மாட்டான் லாபம் வரும் இடத்தில் மட்டும் தான் பிசினஸ் பண்ணுவான். எத்தனை பிரச்சினிகள் வந்தாலும் மக்கள் தொடர்ந்து BSNL ஐ ஆதரிக்க வேண்டும். தனியார் ஒழிய வேண்டும். Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-16057177099658053942012-11-29T20:47:22.110+05:302012-11-29T20:47:22.110+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் த...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68762143246348560362012-11-29T18:44:37.558+05:302012-11-29T18:44:37.558+05:30நிறைய பேர்கள் வேறு தொலைத் தொடர்புக்கு மாறி விட்டார...நிறைய பேர்கள் வேறு தொலைத் தொடர்புக்கு மாறி விட்டார்கள்...
tm3திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51285502015212617102012-11-29T16:05:57.318+05:302012-11-29T16:05:57.318+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தொழிற்களம் குழு நண...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி தொழிற்களம் குழு நண்பர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84763802556458837642012-11-29T16:04:04.149+05:302012-11-29T16:04:04.149+05:30வருகைக்கு நன்றி திரு புரட்சித் தமிழன் அவர்களே! நீங...வருகைக்கு நன்றி திரு புரட்சித் தமிழன் அவர்களே! நீங்கள் சொல்வது சரிதான். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-30363603841868641602012-11-29T16:02:09.732+05:302012-11-29T16:02:09.732+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சுந்தர்மீனாட...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு சுந்தர்மீனாட்சி அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3279403587645196732012-11-29T15:37:17.738+05:302012-11-29T15:37:17.738+05:30சிலமுறை அப்படித்தான் நடக்கின்றது என்ன செய்வது.சிலமுறை அப்படித்தான் நடக்கின்றது என்ன செய்வது.Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9656414048202788872012-11-29T14:20:42.165+05:302012-11-29T14:20:42.165+05:30அரசு ஊதியம் பெருபவர்கள் எப்போதுமே பொதுமக்களை கிள்ள...அரசு ஊதியம் பெருபவர்கள் எப்போதுமே பொதுமக்களை கிள்ளுகீரையாகத்தானே என்னுகிறார்கள் இதில் என்ன சந்தேகம். அருகிள் உள்ள பி எஸ் என் எல் பொதுமேலாலரை அனுகலாம் ஆனால் நீங்கள் ஊழிர்கள் மேல் கூறும் எந்த புகாருக்கும் அவர்கள் செவி சாய்க்க மாட்டார்கள்புரட்சி தமிழன்https://www.blogger.com/profile/13152485528807001580noreply@blogger.com