tag:blogger.com,1999:blog-6080419461478460099.post3288610994913658497..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: கடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 1வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9019090916334501762014-04-11T12:41:40.752+05:302014-04-11T12:41:40.752+05:30வருகைக்கு நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! கணினி ...வருகைக்கு நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! கணினி மூலம் கடவுச்சீட்டு புதுப்பிக்க விண்ணப்பிப்பது ஒரு Hassle free அனுபவம். அதற்குக் காரணம் Passport Seva வின் Customer Friendly அணுகுமுறைதான். நீங்கள் விண்ணப்பிக்கும்போது அதை நிச்சயம் உணருவீர்கள். ஒரே ஒரு வேண்டுகோள். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே Passport Seva Kendra விற்கு போகாதீர்கள். ஏனெனில் அங்கு வெளியே நிற்க இடமில்லை. இது பற்றி அடுத்த பதிவில் எழுதியுள்ளேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82093991644001282482014-04-11T11:49:48.608+05:302014-04-11T11:49:48.608+05:30எனக்கும் இந்த ஆண்டு புதுப்பிக்க வேண்டும். ஆகவே எனக...எனக்கும் இந்த ஆண்டு புதுப்பிக்க வேண்டும். ஆகவே எனக்காகவே துவக்கப்பட்டதுபோலுள்ளது இந்த தொடர். மிக்க நன்றி. டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17768235812419692882014-04-10T18:07:30.582+05:302014-04-10T18:07:30.582+05:30வருகைக்கும், கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும்,தொடர்வதற்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77037575870200019362014-04-10T18:05:59.290+05:302014-04-10T18:05:59.290+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகரா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! Thatkal முறையை தேர்ந்தெடுத்தால் ஒவ்வொரு PSK க்கும் கொடுக்கப்பட்டுள்ள நேரத்தில் தான் (எடுத்துக்காட்டு:சென்னையில் மதியம் 2.30 மணி) விண்ணப்பிக்க முடியும். Normal முறையில் அவ்வாறு அல்ல என அறிகிறேன். நீங்கள் சொல்லும் சிக்கல் என்னவென்று அறிய காத்திருக்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-5101167603297529122014-04-10T13:45:24.240+05:302014-04-10T13:45:24.240+05:30பயனுள்ள பகிர்வு;தொடருங்கள்;தொடர்கிறோம்பயனுள்ள பகிர்வு;தொடருங்கள்;தொடர்கிறோம்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-56376671604662590592014-04-10T12:58:43.453+05:302014-04-10T12:58:43.453+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாம...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! நீங்கள் சொல்வது உண்மைதான். ஆனால் இப்போது வெளியுறவுத் துறையின் கடவுச்சீட்டு வழங்கும் பணியில் நிறைய மாற்றம் வந்துவிட்டது. அனுபவித்து இதை சொல்கிறேன். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24299266055571911122014-04-10T12:55:19.884+05:302014-04-10T12:55:19.884+05:30வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி...வருகைக்கும், காத்திருப்பதற்கும் நன்றி முனைவர் பழனி.கந்தசாமி அவர்களே! பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன?வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9326667003995305342014-04-10T12:52:11.729+05:302014-04-10T12:52:11.729+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23349679725979761652014-04-10T12:51:36.124+05:302014-04-10T12:51:36.124+05:30வருகைக்கும், கருத்துக்கும் ,தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும், கருத்துக்கும் ,தொடர்வதற்கும் நன்றி திரு தி.தமிழ் இளங்கோ அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32868253590601665862014-04-10T11:26:29.278+05:302014-04-10T11:26:29.278+05:30தொடர்கிறேன்.
இந்த பாஸ்போர்ட் தளத்தில் நேரம் தேர...தொடர்கிறேன்.

இந்த பாஸ்போர்ட் தளத்தில் நேரம் தேர்ந்தெடுப்பதில் சில சிக்கல்கள் உண்டு. அடுத்த பதிவு பார்த்த பிறகு என்ன என்று சொல்கிறேன்.
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-89766837497424434042014-04-10T05:26:41.986+05:302014-04-10T05:26:41.986+05:30நான் வாழ்க்கையில் செல்ல விரும்பாத இடங்கள், சந்திக்...நான் வாழ்க்கையில் செல்ல விரும்பாத இடங்கள், சந்திக்க விரும்பாத மனிதர்கள், செய்யக்கூடாத செயல்கள், நினைத்துப்பார்க்க வேண்டாத நினைவுகள் என்று சிலவற்றைக் கொண்டுள்ளேன். இந்தியன் எம்பஸி செல்ல விரும்பாத இடத்தில் முதலிடத்தில் உள்ளது. நுகர்வோர் சேவைக்கு எதிர்மறையில் உதாரணம் காட்டக்கூடிய அளவுக்கு அவர்கள் சேவை இருக்கும். தங்களது அனுபவம் எப்படியென்று பார்க்கலாம். தொடர்கிறேன்.Packirisamy Nhttps://www.blogger.com/profile/17068982360792104779noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-35664295874225736732014-04-10T04:24:27.696+05:302014-04-10T04:24:27.696+05:30ஓ, சஸ்பென்ஸ், காத்திருக்கிறேன். எனக்கு ஒரு விளம்பர...ஓ, சஸ்பென்ஸ், காத்திருக்கிறேன். எனக்கு ஒரு விளம்பரம் கொடுத்ததற்கு மிக்க நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-70306823116156837382014-04-09T23:03:20.962+05:302014-04-09T23:03:20.962+05:30என்னென்ன சிரமங்கள் என்பதை அறிய காத்திருக்கிறேன்......என்னென்ன சிரமங்கள் என்பதை அறிய காத்திருக்கிறேன்...

பழனி கந்தசாமி ஐயாவிற்கும் நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60209446729245733812014-04-09T21:43:12.628+05:302014-04-09T21:43:12.628+05:30தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பதிவிற்கு நன்றி! தொ...தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பதிவிற்கு நன்றி! தொடர்கிறேன்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.com