tag:blogger.com,1999:blog-6080419461478460099.post3411301521922977086..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: நினைவோட்டம் 24வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-2831075971538864082016-10-28T15:51:15.974+05:302016-10-28T15:51:15.974+05:30வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி தி...வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! கற்கவேண்டும் என்ற ஆசை இருப்பின் கஷ்டங்கள் தெரிவதில்லை என்பது உண்மைதான்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-63325937040799541792016-10-25T20:43:57.792+05:302016-10-25T20:43:57.792+05:30வணக்கம்.
கற்றலில் ஆர்வம் இருப்பின் யாவும் சுகமே!
...வணக்கம்.

கற்றலில் ஆர்வம் இருப்பின் யாவும் சுகமே!

தொடர்கிறேன்.

நன்றி.ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-24948735397176455162010-11-06T16:13:56.475+05:302010-11-06T16:13:56.475+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னைப்பித்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னைப்பித்தன் அவர்களே! கஷ்டப்பட்டு படித்ததால்தான் நம்மால் மற்றவர்களின் கஷ்டத்தை அறிய முடிந்ததது என எண்ணுகிறேன்.
'பழைய நினைவுகளில் தோய்வதே ஒரு சுகம்தான்'.
நூற்றுக்கு நூறு உண்மை.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23541572207881433932010-11-06T12:28:06.367+05:302010-11-06T12:28:06.367+05:30பதினாறு கிலோ மீட்டர் தினமும் நடந்து சென்று படித்தீ...பதினாறு கிலோ மீட்டர் தினமும் நடந்து சென்று படித்தீர்களா?படிப்புக்காக அக்காலத்தில் நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப் பட்டிருக்கிறோம்?சாத்தூரின் கரிசல் மண்ணில் கால் புதைய(செருப்பின்றி) நான் நடந்து சென்ற அந்தக்காலம் “ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே”
பழைய நினைவுகளில் தோய்வதே ஒரு சுகம்தான்.
வாழ்த்துகள்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com