tag:blogger.com,1999:blog-6080419461478460099.post5622777756903511152..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: மறக்கமுடியாத பொன்விழா சந்திப்பு! 35வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33109886016719059782017-09-02T10:45:41.120+05:302017-09-02T10:45:41.120+05:30
வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் ...
வருகைக்கும், தொடர்வதற்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி புலவர் ஐயா அவர்களே!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-91769582559129250112017-09-02T08:27:13.537+05:302017-09-02T08:27:13.537+05:30தொடர்கிறேன்! த ம 6தொடர்கிறேன்! த ம 6Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17824189488667598062017-09-01T13:02:08.409+05:302017-09-01T13:02:08.409+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.இளங்கோ அவ...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு தி.இளங்கோ அவர்களே! பதிவர் சந்திப்பு புதுக்கோட்டை சந்திப்பிற்கு பின் நடக்கவில்லையே என்ற வருத்தம் உங்களைப் போலவே எனக்கும் உண்டு.
எங்களது வகுப்புத் தோழர்கள் முன்வந்து கோவையில் அடுத்த சந்திப்பை நடத்த ஒத்துக்கொண்ட காரணம், நான்கு ஆண்டுகள் ஒன்றாய் தங்கி படித்ததால் ஏற்பட்ட பிணைப்பும் எங்களுக்குள் இருந்த தொடர்பும் தான்.ஆனால் பதிவர்களின் குழு அப்படியல்லவே. அதனால் அந்த ஒருங்கிணைப்பு சாத்தியப்படவில்லை.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42063827718996551922017-09-01T07:34:58.571+05:302017-09-01T07:34:58.571+05:30அடுத்த பொன்விழா சந்திப்பை, எங்கே வைத்துக் கொள்வது ...அடுத்த பொன்விழா சந்திப்பை, எங்கே வைத்துக் கொள்வது என்றவுடன், சென்னை நண்பர்களும், கோவை நண்பர்களும் முன் வந்ததையும், கோவைக்கு வாய்ப்பு கிட்டியதையும் படித்தவுடன், நமது வலைப்பதிவர்கள் சந்திப்பு, புதுக்கோட்டைக்குப் பிறகு அப்படியே நின்று விட்டதை நினைத்து வருத்தம் மேலிட்டது. தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9481726283542239122017-08-31T16:42:20.797+05:302017-08-31T16:42:20.797+05:30வருகைக்கும், நண்பர்கள் நாகராஜன், இக்பால் மற்றும் உ...வருகைக்கும், நண்பர்கள் நாகராஜன், இக்பால் மற்றும் உதவி செய்த நண்பர்களையும் பாராட்டியதற்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜீவி அவர்களே!! நீங்கள் கணித்தது சரியே! இந்த தொடர் இன்னும் மூன்று பதிவுகளுடன் நிறைவடைய இருக்கிறது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-44121082371632463002017-08-31T16:37:42.530+05:302017-08-31T16:37:42.530+05:30கட்டுரைத் தொடர் இறுதிப் பகுதிகளை நெருங்குவதாகத் த...கட்டுரைத் தொடர் இறுதிப் பகுதிகளை நெருங்குவதாகத் தெரிகிறது.

நண்பர் நாகராஜன் மறக்க முடியாதவர் தான். தான் நினைப்பதை நினைத்தவாறு முடித்து எல்லோரின் மகிழ்ச்சியிலும் பங்கு கொள்வது என்பது அரிய செயல்.

இந்த தொடரில் நிறைய நல்ல மனத்தினர் அறிமுகம் ஆயினர்.
இக்பால் இந்த சமயத்தில் நினைவுக்கு வருகிறார்.

தொடர்ந்து வாசிக்கிறேன்.ஜீவிhttps://www.blogger.com/profile/13240079052049896660noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-49890004142834355922017-08-30T16:22:09.040+05:302017-08-30T16:22:09.040+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ர...வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66436705042809921392017-08-30T15:53:59.040+05:302017-08-30T15:53:59.040+05:30பதிவுலக நண்பர்களை விட எண்ணிக்கையில் குறைந்த நண்பர்...பதிவுலக நண்பர்களை விட எண்ணிக்கையில் குறைந்த நண்பர்கள் சந்திப்பு எளிதாக இருக்க வேண்டும் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36241466963227317622017-08-30T11:20:24.342+05:302017-08-30T11:20:24.342+05:30வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ம...வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-4495657739676650432017-08-30T09:19:38.873+05:302017-08-30T09:19:38.873+05:30உங்களுக்குக் கிடைத்த நண்பர்ளே இவ்வாறான நிகழ்வு சிற...உங்களுக்குக் கிடைத்த நண்பர்ளே இவ்வாறான நிகழ்வு சிறப்பாக அமையக் காரணம். வாழ்த்துகள்.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-67298298865493780152017-08-30T07:56:13.456+05:302017-08-30T07:56:13.456+05:30
வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி ...
வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி திருமதி நிஷா அவர்களே! எங்களது தஞ்சை வாழ் நண்பர்கள் தீவிரமாக சிந்தித்து சிறப்பாக திட்டமிட்டதால் தான் எங்களது பயணம் இனிமையாய் இருந்தது.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51426415470504656392017-08-30T07:52:41.455+05:302017-08-30T07:52:41.455+05:30
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நா...
வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! நாங்கள் சென்ற அடுத்த இடம் பற்றி அறிய காத்திருப்பதற்கும் நன்றி!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-18962604363083799692017-08-30T07:48:47.777+05:302017-08-30T07:48:47.777+05:30
வருகைக்கும், பாராட்டுக்கும் கனடா செல்ல வாழ்த்தியம...
வருகைக்கும், பாராட்டுக்கும் கனடா செல்ல வாழ்த்தியமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55894598614901937582017-08-30T07:47:11.223+05:302017-08-30T07:47:11.223+05:30வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிரு...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! எனது பெயரில் முன் பாதியை சுருக்கி நடனம் என்று கல்லூரியில் படிக்கும் வரை கூப்பிட்டார்கள். பணியில் சேர்ந்த பிறகு நான் சபாபதி என பின் பாதிப் பெயரால் அழைக்கப்பட்டேன். இன்றைக்கும் உறவினர்களுக்கும் வகுப்புத்தோழர்களுக்கும் நான்
நடனம் தான். மற்றவர்களுக்கு சபாபதி.

எனது பெயர் பற்றி என் பெயர் பட்ட பாடு என்ற தலைப்பில் ஜனவரி 2012 ஆம் ஆண்டு ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறேன்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-25764589396778736222017-08-30T07:35:30.715+05:302017-08-30T07:35:30.715+05:30
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவ...
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு பகவான்ஜி அவர்களே! தாங்கள் கூறியது உண்மை தான். இது போன்ற நண்பர்கள் இருக்கும்போது எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம்.
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79464377146466621942017-08-30T07:32:42.366+05:302017-08-30T07:32:42.366+05:30வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு நாகேந்திர ப...வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு நாகேந்திர பாரதி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-13187925624618359792017-08-30T07:31:41.182+05:302017-08-30T07:31:41.182+05:30
முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்ட...
முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! நாங்கள் அடித்து சென்ற வேறொரு இடம் எது என்பது இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தெரியும்
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19588990328621528792017-08-30T07:21:48.035+05:302017-08-30T07:21:48.035+05:30திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 29-08-2017 அன்று மி...திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 29-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:

தங்களுக்குக் கனடா செல்லும் வாய்ப்பு விரைவில் கிடைக்கட்டும்.

தொடரும் படங்களும் வழக்கம் போல சுவாரஸ்யமாக இருந்தது.

மேலும் தொடர வாழ்த்துகள்.

அன்புடன் VGK

வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55391687992123087492017-08-30T07:21:00.861+05:302017-08-30T07:21:00.861+05:30
திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 29-08-2017 அன்று ம...
திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் 29-08-2017 அன்று மின்னஞ்சலில் அனுப்பிய கருத்து:

//கோவையில் உள்ள நண்பர்கள் மீனாட்சிசுந்தரமும், T.N பாலசுப்ரமணியனும் என்னிடம் வந்து ‘நடனம்.//

முதலில் மேலோட்டமாகப் படித்தபோது, ஆண்களாகிய அவர்கள் இருவரும், ஆணாகிய உங்களுடன் இந்த வயதில் ஏன் நடனமாட வேண்டும் என நான் நினைத்து பயந்து போனேன். :)))))

பிறகு அடுத்த வரிகளைப் படித்ததும் தான் புரிந்தது அவர்கள் உங்கள் பெயரை சுருக்கமாக ‘நடனம்’ எனச் சொல்லியுள்ளார்கள் என்று.

அன்புடன் VGK
வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-28049909752744157482017-08-30T00:50:48.925+05:302017-08-30T00:50:48.925+05:30அருமையான பயண்மும் திட்டமிடல்களும். அனைவரும் ஒன்றிண...அருமையான பயண்மும் திட்டமிடல்களும். அனைவரும் ஒன்றிணைந்து பயணம் செய்வதும் சந்திப்பதுமாய் வாசிக்கும் போது நாமும் அங்கே இருக்க மாட்டோமா எனும் ஏக்கத்தினை தருகின்றது. வாழ்த்துகள் ஐயா.நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-9789128221084826892017-08-29T22:08:33.154+05:302017-08-29T22:08:33.154+05:30இத்தனை பேருக்கும் பயண ஏற்பாடுகள் செய்வது பெரிய விஷ...இத்தனை பேருக்கும் பயண ஏற்பாடுகள் செய்வது பெரிய விஷயம் தான். அவர்களுக்கு பாராட்டுகள்.

அடுத்த இடம் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்கிறேன். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23898398763616317972017-08-29T20:06:06.472+05:302017-08-29T20:06:06.472+05:30இப்படிப் பட்ட அருமையான நண்பர்களைப் பெற்றிருக்கும் ...இப்படிப் பட்ட அருமையான நண்பர்களைப் பெற்றிருக்கும் நீங்கள் கனடா கூட சென்று வரலாம் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87246636534730583382017-08-29T17:08:14.114+05:302017-08-29T17:08:14.114+05:30அருமைஅருமைNagendra Bharathihttps://www.blogger.com/profile/17111759873934152696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-69284975839502725172017-08-29T16:48:34.729+05:302017-08-29T16:48:34.729+05:302018 ல் அடுத்த சந்திப்பு கோவையில் நடக்கும் என்று எ...2018 ல் அடுத்த சந்திப்பு கோவையில் நடக்கும் என்று எதிர் பார்க்கலாம் வேறொரு இடம் எது என்பதை காண ஆவலுடன் தொடர்கிறேன்.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com