tag:blogger.com,1999:blog-6080419461478460099.post679402262452676755..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: எத்தனைக்காலம்தான்... ? 3வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68770071507268989922011-02-20T07:33:47.433+05:302011-02-20T07:33:47.433+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்கள...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! <br /><br />நீங்கள் சொன்னது சரிதான். அதற்கு பிறகு நான் இதுவரை யாரிடமும் ஏமாறவில்லை.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32586412694327229652011-02-19T18:18:48.712+05:302011-02-19T18:18:48.712+05:30ஹைதராபாத் பயணம் பற்றிய சம்பவங்கள் சுவாரசியமாக இருந...ஹைதராபாத் பயணம் பற்றிய சம்பவங்கள் சுவாரசியமாக இருந்தன. இந்த நூதன முறையில் ஏமாற்றும் முறை அந்த காலத்திலேயே இருந்தது என்று தெரிய வந்தது . மற்றபடி ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் யுக்திகளை மாற்றிகொண்டே இருப்பார்கள் என்பது சமீப கால மோசடிகளை பார்க்கும் பொது தெரிகிறது . அனல் அந்த இழப்பிற்கு பின் மறுமுறை நீங்கள் ஏமாந்து இருக்க மாட்டிர்கள் என்று கருதுகிறேன் . வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-12902681116810291422011-02-19T12:29:36.169+05:302011-02-19T12:29:36.169+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!. பதிவின் தலைப்பிலிருந்தே நடந்ததை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45080620409864970462011-02-19T12:07:06.936+05:302011-02-19T12:07:06.936+05:30//எது எப்படியோ. ஏமாறுபவர்கள் இருக்கிறவரையில்ஏமாற்ற...//எது எப்படியோ. ஏமாறுபவர்கள் இருக்கிறவரையில்ஏமாற்றுக் காரர்கள் இருந்துகொண்டுதானே இருப்பார்கள்//<br /> உண்மை!இப்படித்தான் நடந்திருக்கும் என நினைத்தேன்! புத்திக்கொள்முதல்தான்!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.com