tag:blogger.com,1999:blog-6080419461478460099.post7306723580879428026..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: கடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ? (3)வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-32676703310158191072011-03-23T07:34:40.938+05:302011-03-23T07:34:40.938+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி அன்புடன் ம...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி அன்புடன் மலிக்கா அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3827437491055054592011-03-23T07:33:33.758+05:302011-03-23T07:33:33.758+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே!.
நீங்கள் கூறியதுபோல எல்லாவற்றையும் ஒரே Counter ல் வாங்கினால் உபயோகமாய் இருக்கும். இதே கருத்தைத்தான் திரு தெக்கிக்காட்டான் அவர்களும் சொல்லி உள்ளார்.உங்கள் ஆலோசனைப்படி செய்தித்தாளுக்குஅனுப்பிப்பார்க்கிறேன்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66093365348591673192011-03-22T19:57:00.823+05:302011-03-22T19:57:00.823+05:30மிகவும் நன்றாக விளக்கியுள்ளீர்கள்.மிகவும் நன்றாக விளக்கியுள்ளீர்கள்.அன்புடன் மலிக்காhttps://www.blogger.com/profile/10326391528439666066noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-84019058018202000782011-03-22T18:53:04.339+05:302011-03-22T18:53:04.339+05:30கடவுசீட்டினை புதிப்பிக்க பட்ட அவதிகளை மிகவும் கோர்...கடவுசீட்டினை புதிப்பிக்க பட்ட அவதிகளை மிகவும் கோர்வையாக வர்ணித்து மற்றவர்களுக்கு ( கடவுசீட்டினை புதுபிக்க எண்ணுபவர்களுக்கு ) வழியும் காட்டி விட்டர்கள் ... என்ன என்ன இடையூர்கள் வரும் என்று எதிர்பார்த்து சென்றால் வேதனையின் வலி சற்று குறைவாகவே இருக்கும் ..
வங்கிகளில் செயல் படுவது போல் " ஒரே ஜன்னல் சேவை " துடங்கினால் சேவையை துரிதபடுத்த இயலும் என்று நினைக்கிறன் . நீங்கள் பட்ட அவதியை பார்த்தால் நம் நாடு இன்னும் பின்தங்கிய நாடாகவே இருப்பது போல் உள்ளது . நான் ஏற்கனவே கூறியபடி நீங்கள் கடவுசீட்டினை புதுபிக்க பட்ட கஷ்டங்களை கோர்வையாக தினமலர் பத்திரிகைக்கு அனுப்ப வேண்டுகிறேன் ... அப்பத்திரிகையில் இது போன்ற செய்திகள் அடிக்கடி வருவதை பார்த்து உள்ளேன் . சம்பந்த பட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க ஏதுவாக இருக்கும் . வாசுதேவன்Vasuhttps://www.blogger.com/profile/04760309591269568740noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-14126770437800628632011-03-21T12:05:22.211+05:302011-03-21T12:05:22.211+05:30வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
எனக்...வருகைக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!
எனக்கு கூட Pison என எழுதியதைப்பார்த்ததும் என்னவோ ஏதோ என நினைத்துவிட்டேன். நல்லவேளை நம்மை Bison என விளிக்காதவரை சந்தோஷந்தான்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19052719480340963472011-03-21T11:58:07.970+05:302011-03-21T11:58:07.970+05:30PISON என்பதை முதலில் POISON என்று படித்து விட்டு எ...PISON என்பதை முதலில் POISON என்று படித்து விட்டு என்னடா இது என்று ஆடிப் போய் விட்டேன்!
இன்னும் ஐந்தாண்டுகள் கழித்தும் நிலைமை இப்படியே இருந்தால் கடவுச் சீட்டைப் புதுப்பிக்காமல் விட வேண்டியதுதான்!
நன்கு விவரமாக எழுதப்பட்ட பதிவு!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41228585881598911032011-03-21T11:55:34.227+05:302011-03-21T11:55:34.227+05:30வருகைக்கு நன்றி திரு கோவிந்தராஜன் அவர்களே!
பாஸ்ப...வருகைக்கு நன்றி திரு கோவிந்தராஜன் அவர்களே!

பாஸ்போர்ட் ஒரு வாரத்தில் வந்துவிடும் என்றாலும் பின் காவல்துறையினரின் verification இருக்குமாம். பார்ப்போம்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55305851994901939402011-03-21T09:13:55.736+05:302011-03-21T09:13:55.736+05:30அப்பா, ஒரு வழியாக முடிந்ததா? கோவையில் second polic...அப்பா, ஒரு வழியாக முடிந்ததா? கோவையில் second police verification தேவை எனச் சொல்லி இழுத்து அடித்தார்கள்.Govindarajan.L.N.https://www.blogger.com/profile/04428178162635256456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-65367353698775426372011-03-21T07:28:24.205+05:302011-03-21T07:28:24.205+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தெக்கிக்காட்ட...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தெக்கிக்காட்டான் அவர்களே! மனமிருந்தால் மார்க்கமுண்டு என்பது முது மொழி. மனம் இல்லையே. என்ன செய்ய.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-45007654939046933022011-03-21T07:26:27.360+05:302011-03-21T07:26:27.360+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பந்து அவர்களே...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பந்து அவர்களே!

உங்களுக்கு அமெரிக்காவில் கிடைத்த அனுபவத்தைப் பெற இங்கு பல ஆண்டுகள் காத்திருக்கவேண்டும் என்பதே தற்போதைய நிலை.இது மாறவேண்டும் என்பதே எல்லோரின் விருப்பமும்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58474195290902614232011-03-21T00:01:28.709+05:302011-03-21T00:01:28.709+05:30நீங்க கூறியபடி கண்டிப்பாக இதனை முறைபடுத்தி கூட்டத்...நீங்க கூறியபடி கண்டிப்பாக இதனை முறைபடுத்தி கூட்டத்தை குறைக்கலாம்தான். மேலும், எத்தனை கவுண்டர்கள் நீங்க மாறினீங்க? ஏன் ஒரே சிஸ்டத்தில உங்க PISON செக் செய்து, ஸ்டாம்ப் செய்ய முடியாதா? ஏன், அதே ஆளும் பணத்தையும் வாங்கி போட்டுகிட்டு வேலைய முடிக்க முடியாதா? அப்போ கவுண்டர்களின் எண்ணிக்கை அதிகமான மாதிரியும் இருக்குமே.

இது டெல்லி வெளியுறவுத் துறை அலுவலகம் வரைக்குமே இப்படித்தான் கூட்டத்தை கூட்டி வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கும் கசப்பான அனுபவத்தை கொடுக்கிறார்கள். என்னவோ போங்க! பாவம் வயசானவுங்க...Thekkikattan|தெகாhttps://www.blogger.com/profile/02808562740643698471noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-62540975703687130582011-03-20T23:59:31.466+05:302011-03-20T23:59:31.466+05:30மிகவும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். நாங்கள் வசிப்பத...மிகவும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். நாங்கள் வசிப்பது அமெரிக்காவில். இங்கு நம் பாஸ்போர்ட் புதுப்பிக்க இந்தியன் கான்சுலேட்-இல் விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக விதிகள் எளிதாக உள்ளன. கொடுக்க வேண்டிய எல்லா சான்றுகள் பற்றி online- இல் தெளிவாக கொடுத்துள்ளார்கள். எல்லாவற்றையும் தபாலில் அனுப்பி வைத்தால் அது கிடைத்த பத்து-பதினைந்து நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் அனுப்பி விடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன் இன்னும் எளிமையாக இருந்தது. நேரே சென்று பார்த்தால் ஒரு வாரத்திற்குள் புதிய பாஸ்போர்ட் கொடுத்து கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு பேருக்கு சர்வீஸ் செய்ய போதுமான திட்டமோ அதற்கான அணுகுமுறையோ இல்லாதது தான் பிரச்சனையை. என் மனைவிக்கு சென்னையில் பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டி வந்த பொது நீங்கள் எழுதிய அதே கொடுமையை அவரும் அனுபவிக்க வேண்டியிருந்தது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-29055511389529351602011-03-20T23:59:19.093+05:302011-03-20T23:59:19.093+05:30மிகவும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். நாங்கள் வசிப்பத...மிகவும் நன்றாக விளக்கியுள்ளீர்கள். நாங்கள் வசிப்பது அமெரிக்காவில். இங்கு நம் பாஸ்போர்ட் புதுப்பிக்க இந்தியன் கான்சுலேட்-இல் விண்ணப்பிக்க வேண்டும். பொதுவாக விதிகள் எளிதாக உள்ளன. கொடுக்க வேண்டிய எல்லா சான்றுகள் பற்றி online- இல் தெளிவாக கொடுத்துள்ளார்கள். எல்லாவற்றையும் தபாலில் அனுப்பி வைத்தால் அது கிடைத்த பத்து-பதினைந்து நாட்களுக்குள் புதிய பாஸ்போர்ட் அனுப்பி விடுகிறார்கள். சில வருடங்களுக்கு முன் இன்னும் எளிமையாக இருந்தது. நேரே சென்று பார்த்தால் ஒரு வாரத்திற்குள் புதிய பாஸ்போர்ட் கொடுத்து கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு பேருக்கு சர்வீஸ் செய்ய போதுமான திட்டமோ அதற்கான அணுகுமுறையோ இல்லாதது தான் பிரச்சனையை. என் மனைவிக்கு சென்னையில் பாஸ்போர்ட் புதுப்பிக்க வேண்டி வந்த பொது நீங்கள் எழுதிய அதே கொடுமையை அவரும் அனுபவிக்க வேண்டியிருந்தது!bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.com