tag:blogger.com,1999:blog-6080419461478460099.post804315830662252303..comments2023-10-29T12:55:41.181+05:30Comments on நினைத்துப்பார்க்கிறேன்: தொடரும் சந்திப்பு 15வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54379510459479306952020-04-18T12:22:29.873+05:302020-04-18T12:22:29.873+05:30எழில் கொஞ்சும் புகைப்படங்களை தங்கள் கணினியில் சேமி...எழில் கொஞ்சும் புகைப்படங்களை தங்கள் கணினியில் சேமித்து கொண்டது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் திரு ஜட்ஜ்மென்ட் சிவா அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-73737405235863202382020-04-18T09:26:54.046+05:302020-04-18T09:26:54.046+05:30எழில் கொஞ்சும் அத்தனை புகைப்படங்களையும் என் கணினிய...எழில் கொஞ்சும் அத்தனை புகைப்படங்களையும் என் கணினியில் சேமித்துக்கொண்டேன் .... தற்போது என் கணினியின் desktop wallpaper - ஐ இவைகள்தான் அலங்கரிக்கின்றன ... நன்றி !!! >> <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட்</a> <<Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-17989697709518623232019-12-03T22:07:08.697+05:302019-12-03T22:07:08.697+05:30வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மென்ட் ச...வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி திரு ஜட்ஜ்மென்ட் சிவா அவர்களே! அவசியம் அன்கு சென்று வாருங்கள்.வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81972807508078474872019-12-03T21:03:21.002+05:302019-12-03T21:03:21.002+05:30விடுதியின் அழகை பார்க்கும்போது சடுதியில் அங்கு சென...விடுதியின் அழகை பார்க்கும்போது சடுதியில் அங்கு சென்று வர வேண்டும் என்ற ஏக்கம் வருகிறது. <a href="https://www.scientificjudgment.com/" rel="nofollow">My Web ஒரு தடவை "கிளிக்" குங்க</a>Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-55064969970750689022019-12-02T13:54:41.929+05:302019-12-02T13:54:41.929+05:30வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு யாழ்பாவாணன் ...வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு யாழ்பாவாணன் அவர்களே!வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-31149952844740487302019-12-02T13:15:46.892+05:302019-12-02T13:15:46.892+05:30சிறப்பு, பாராட்டுகள்சிறப்பு, பாராட்டுகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-82982766346210190792019-12-01T17:25:31.068+05:302019-12-01T17:25:31.068+05:30வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே.இந...வருகைக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே.இந்த இடம் பொள்ளாச்சியிலிருந்து மீன்கரை சாலையில் 10 கி.மீ தொலைவில் வலைக்கொம்பு நாகூர் என்ற இடத்தில் உள்ள Great Mount Coco Lagoon என்ற அழகிய ஓய்வகம். இங்குதான் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் வேளாண் அறிவியல் பட்டப் படிப்பை 1962-1966 இல் படித்த வகுப்புத் தோழர்களாகிய நாங்கள், படித்து முடித்தபின் 6 ஆவது முறையாக சந்தித்தோம். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3104896163472274702019-12-01T16:18:26.657+05:302019-12-01T16:18:26.657+05:30எந்த இடம் என்பது நினைவுக்கு வரவில்லைஎந்த இடம் என்பது நினைவுக்கு வரவில்லைG.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-58006633388977942762019-12-01T11:03:00.730+05:302019-12-01T11:03:00.730+05:30வருகைக்கும், கருத்துக்கும் படங்களை இரசித்து பாராட்...வருகைக்கும், கருத்துக்கும் படங்களை இரசித்து பாராட்டியமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! நீங்கள் சொல்வது சரியே. தங்கும் இடம் நன்றாக இருந்தால் அதனால் ஏற்படும் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் விவரிக்க இயலாது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-40328095526065762282019-12-01T10:59:28.051+05:302019-12-01T10:59:28.051+05:30வருகைக்கும், படங்களை இரசித்தமைக்கும் நன்றி தேவகோட...வருகைக்கும், படங்களை இரசித்தமைக்கும் நன்றி தேவகோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-64735836270779195042019-12-01T10:53:40.157+05:302019-12-01T10:53:40.157+05:30வருகைக்கும், இரசித்தமைக்கும் நன்றி திரு திண்டுக்க...வருகைக்கும், இரசித்தமைக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36448033965001618182019-12-01T10:52:28.615+05:302019-12-01T10:52:28.615+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே! இடையிலே சில நாட்கள் உடல் நலம் சரியில்லாததாலும், சொந்த பணிகள் காரணமாகவும் தொடரை தொடர்ந்து எழுத இயலவில்லை. அதனால் பதிவுகளுக்கிடையே இடைவெளி அதிகமாகிவிட்டது. படங்கள் அதிகம் இருந்ததால் பதிவின் நீளத்தைக் குறைக்கும்படி ஆகிவிட்டது. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54668675562027124252019-12-01T07:18:40.862+05:302019-12-01T07:18:40.862+05:30அனைத்துப்படங்களும் கண்களுக்குக் குளுமையாக உள்ளன. அ...அனைத்துப்படங்களும் கண்களுக்குக் குளுமையாக உள்ளன. அனைத்து வசதிகளுடன் கூடிய இதுபோன்ற, நமக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ள அறையில் நுழைந்ததுமே ஓர் நிம்மதி ஏற்படும். தொடரட்டும்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-3189028264570056422019-11-30T21:35:28.845+05:302019-11-30T21:35:28.845+05:30படங்கள் வெகு அருமையாக உள்ளது நண்பரே தொடர்கிறேன்......படங்கள் வெகு அருமையாக உள்ளது நண்பரே தொடர்கிறேன்...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-34132219833753984212019-11-30T18:42:50.231+05:302019-11-30T18:42:50.231+05:30மிகவும் அருமையான இடம்... ரசித்தேன்...மிகவும் அருமையான இடம்... ரசித்தேன்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6080419461478460099.post-77510289537371555312019-11-30T17:50:11.173+05:302019-11-30T17:50:11.173+05:30இடம் மற்றும் அறை சூப்பர். ஒவ்வொரு பதிவுக்கும் இடைய...இடம் மற்றும் அறை சூப்பர். ஒவ்வொரு பதிவுக்கும் இடையில் அதிக இடைவெளி உள்ளதால் முந்தைய பதிவில் என்ன படித்தேன் என்பது மறந்து போய்விடுகிறது. இடைவெளியை குறைப்பதுடன் பதிவுகளின் தீளத்தை அதிகரித்தால் நல்லது.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.com