tag:blogger.com,1999:blog-60804194614784600992024-03-14T02:46:23.304+05:30நினைத்துப்பார்க்கிறேன்ஒரு வங்கியாளனின் நினைவோட்டங்கள்வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comBlogger528125tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-79305622495634498802023-01-15T08:00:00.011+05:302023-01-16T16:19:14.821+05:30
பொங்கல் வாழ்த்து
தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளில்
அல்லவை நீங்கிட நல்லவை சேர்ந்திட
யாவர் மனதிலும் அன்பு பெருகிட
அன்புடன் வாழ்த்தும் வழுத்து
அன்பன்
வே.நடனசபாபதி
வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com3tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-21819068156432544132022-01-14T10:14:00.004+05:302022-01-14T10:15:09.220+05:30பொங்கல் வாழ்த்து
உழுதொழில்
செய்து உலகத்தை உய்விக்கும <o:p></o:p>
உழவர்
பெருமக்களை உள்ளன்புடன் வாழ்த்தி <o:p></o:p>
ஓமிக்ரான்
தொற்றும் கொரானா நுணங்கியும்<o:p></o:p>
முன்வரும்
நாட்களில் முற்றும் ஒழியவும்<o:p></o:p>
துன்பங்கள்
யாவும் தொலைந்து போகவும்<o:p></o:p>
இனிவரும்
காலம் இனிதாய் இருக்கவும்<o:p></o:p>
எங்கும்
நிறைந்த இறைவனை வேண்டி<o:p></o:p>
தமிழர் திருநாளாம்
பொங்கல் பெருநாளில் <o:p></o:p>
வாழ்கவென
வாழ்த்துவேன் நான்<o:p></o:p>
அன்பன் <o:p></o:p>
வே.நடனசபாபதி<o:p></o:p>
வலையுலக நண்பர்கள்
அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!<o:p></o:p>
வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com8tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-60682845642752264192021-01-14T07:54:00.003+05:302021-01-14T07:56:17.485+05:30பொங்கல் வாழ்த்து
உழுதொழில் செய்து உணவை அளிக்கும்
உழவர் குலத்தை உளமாற வாழ்த்தி
கொரானா நுணங்கி கொடுமை ஒழிந்து
இனிவரும் நாட்கள் இனிதாய் இருக்கவும்
இன்பமும் ஈகையும் இவ்வுலகில் தங்கவும்
துன்மையும் துன்பமும் விட்டு விலகவும்
நன்மைகள் யாவையும் நாட்டவர் பெற்று
நலமுடன் வாழ இறைவனை வேண்டி
தைத்திங்கள் நன்னாளாம் பொங்கல் பெருநாளில்
வாழ்கவென வாழ்த்துவேன் நான்
அன்பன்
வே,நடனசபாபதி
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!
வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-86031370023989715732020-10-26T11:58:00.007+05:302020-10-27T14:25:33.356+05:30எது சிறந்தது ? 8
எடுத்தூண்முறையில் அநேகமாக நின்றுகொண்டுதான் சாப்பிடவேண்டியிருக்கும்.அப்படி நின்று கொண்டு சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பது பற்றி அறிவியலார்கள் சொல்லும் கருத்துக்கள் இதோ.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41472553646313494062020-09-23T17:11:00.001+05:302020-10-26T12:24:13.547+05:30எது சிறந்தது ? 7
எடுத்தூண் முறையில் நாமே உணவு வகைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று எடுத்து சாப்பிடவேண்டும் என்பதால், விருந்துக்கு வருவோர் விரைவில் சாப்பிட்டுவிட்டு திரும்பவேண்டும் என்று ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்று உணவை எடுக்க முயல்வதுண்டு.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-54140399513095180312020-08-27T12:23:00.000+05:302020-09-07T17:07:28.848+05:30எது சிறந்தது ? 6
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
எடுத்தூண் (Buffet) முறையில் செலவு குறையும் என்பது உண்மையல்ல. பந்தியில் பரிமாற ஆகும் செலவை விட இந்த முறையில் உணவுக்கு செலவு கூட வாய்ப்புண்டு.விருந்து அளிப்போர் மற்றும் விருந்தினர்கள் ஆகியோரே அதற்கு காரணம்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com11tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-41545305156363721452020-08-08T17:12:00.001+05:302020-08-08T17:12:27.694+05:30எது சிறந்தது ? 5
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
திருமண விழாக்களிலும், மற்ற விழாக்களிலும் நடைபெறும் விருந்தில், விருந்தினர்கள் அமர்ந்து, பிறர் பரிமாறி சாப்பிடும் முறை மாறி, பலவித உணவு வகைகளை எல்லோருக்கும் பொதுவாக ஓரிடத்தில் வைத்து, விருந்தினர்கள் தாங்களே உணவைத் தேர்ந்தெடுத்து தட்டில் எடுத்துக்கொண்டு நின்றுகொண்டு சாப்பிடும் எடுத்தூண் (Buffet) என்ற முறை தற்போது வழக்கத்திற்கு வந்துள்ளது.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-68811873736680277772020-07-21T07:33:00.002+05:302020-07-21T07:33:28.931+05:30எது சிறந்தது ? 4
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
சம்மணமிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்த நாம், மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை கற்றுக்கொண்டதல்லாமல், தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு நின்றபடியே சாப்பிடும் முறையையும் பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-87451167132879724912020-07-12T17:27:00.000+05:302020-07-21T07:24:02.946+05:30எது சிறந்தது ? 3
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த நாம், நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து கற்றுக்கொண்டோம் என நினைக்கிறேன்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-81401953944804824862020-07-05T12:06:00.001+05:302020-07-12T11:54:14.406+05:30எது சிறந்தது ? 2
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
பிறர் பரிமாற, அமர்ந்து உண்ணும் முறை பற்றி பார்த்துவிட்டு பின்னர் நாமே எடுத்து தட்டில் போட்டு சாப்பிடும் எடுத்தூண் முறை பற்றி பார்ப்போம்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-33175916901587353142020-06-21T11:51:00.000+05:302020-06-27T11:22:23.282+05:30எது சிறந்தது ? 1
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
தஞ்சையில் எங்களது வகுப்புத் தோழர்களின் மறக்கமுடியாத பொன் விழா சந்திப்பு  நடந்த போது உணவு சாப்பிட்ட முறை பற்றி எழுதும் போது எடுத்தூண் என்று Buffet முறையை குறிப்பிட்டிருந்தேன்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-36548184418519504942020-06-14T17:26:00.000+05:302020-06-15T07:39:12.150+05:30தொடரும் சந்திப்பு 31
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
பொள்ளாச்சியிலிருந்து திரும்பி வந்த அன்றே (02-09-2018) நண்பர் முத்தையாவை தொடர்புகொண்டு சந்திப்பு பற்றி சொல்லிவிட்டு அடுத்த சந்திப்பு 2020 ஆம் ஆண்டு சென்னையில் என்று சொன்னதும், உடனே ‘கவலை வேண்டாம்.நண்பர்கள் உதவியுடன் நாம் ஜமாய்த்துவிடலாம்.’ என்று அவர் சொன்னார் என்று எழுதியிருந்தேன் அல்லவா. ஆனால் நடந்ததோ வேறு.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-1863566291758602092020-05-31T17:14:00.001+05:302020-06-07T17:12:33.942+05:30தொடரும் சந்திப்பு 30
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
அறிவுத் திருக்கோவில் இருந்த அருட்பெருஞ்சோதி நகரிலிருந்து நண்பருடன் புறப்பட்டு பொள்ளாச்சி சென்றடைந்தோம். அங்கு அடையார் ஆனந்த பவனில் காஃபி அருந்திட்டு புறப்பட்டு போக்குவரத்து நெரிசலில் நீந்தி கோவையை சென்றடைந்தோம்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com10tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66678971343532391202020-05-25T12:20:00.001+05:302020-05-25T12:21:08.497+05:30தொடரும் சந்திப்பு 29
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
எனது பயண திட்டத்தில் மாற்றம் செய்ததற்கு காரணம் ஒன்று உண்டு. தஞ்சையிலிருந்து நண்பர் பாலு பொள்ளாச்சி சந்திப்பு பற்றி சுற்றறிக்கை அனுப்பியவுடன், நிகழ்ச்சி பற்றிய விரிவான சுற்றறிக்கைக்கு காத்திராமல், சந்திப்பில் பங்கேற்க சென்னையிலிருந்து காலையில் புறப்படும் கோவை விரைவு இரயிலில் 30-08-2018 அன்றும்,திரும்பிவர கோவையிலிருந்து 01-09-2018 அன்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் நீலகிரி விரைவு இரயிலிலும், 28-05-2018 அன்றே முன் பதிவு செய்துவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com14tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-66721275064214170222020-05-17T16:59:00.001+05:302020-05-17T16:59:52.871+05:30தொடரும் சந்திப்பு 28
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
நன்னன் என்ற அந்த மன்னன், முனிவர் கொடுத்த மாம்பழத்தின் கொட்டையை நட்டு வளர்ந்த அதிசய மாமரத்தில் விளையப்போகும் கனியை யாரும் உண்டு விடாமலிருக்க அந்த மரத்திற்கு 24 மணி நேரமும் பயங்கர காவல் போட்டது மட்டுமல்லாமல். அம்மரத்தின், கிளைகளையோ, காய்களையோ, கனிகளையோ ஒருவரும் பயன்படுத்தக் கூடாது என்று ஆணையிட்டிருந்தானாம்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85231919759864448282020-05-07T11:48:00.002+05:302020-05-07T11:48:37.078+05:30தொடரும் சந்திப்பு 27
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
மாசாணி அம்மனின் சிலை படுத்த நிலையில் அங்கு ஏன் அமைந்துள்ளது என்பது பற்றி மூன்றுவிதமான வரலாறுகள் உள்ளன. அதில் எல்லோரும் சொல்லும் வரலாற்றை இங்கு தரலாமென நினைக்கிறேன்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com12tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-51287865183578284232020-04-23T12:17:00.001+05:302020-04-23T12:17:16.515+05:30தொடரும் சந்திப்பு 26
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
நாங்கள் தங்கியிருந்த Great Mount Coco Lagoon ஓய்வகத்திலிருந்து மாசாணி அம்மன் கோவில் உள்ள ஆனைமலை 10 கி.மீ தொலைவுதான். நாங்கள் புறப்பட்ட நேரம் மதியம் 2.30 மணி என்பதால் சாலையில் அதிக வாகனங்கள் இல்லை.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42968230556097572472020-04-13T12:21:00.001+05:302020-04-13T12:21:50.473+05:30தொடரும் சந்திப்பு 25
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
காலை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொள்ள குடில்களுக்கும் தென்னந் தோப்புகளுக்கும் இடையே அமைந்திருந்த அடுக்கு இருக்கை கொண்ட வட்டரங்கத்திற்கு (Amphitheatre) சென்றோம்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com21tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-72680180746660061032020-04-01T15:26:00.004+05:302020-10-31T12:21:33.497+05:30மற(றை)க்க முடியுமா?
<o:p></o:p>
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com50tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-42555040145229079022020-03-26T17:54:00.001+05:302020-03-28T12:09:37.120+05:30தொடரும் சந்திப்பு 24
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
எங்களது ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் அந்த சந்திப்பை சிறப்பாக நடத்தி முடித்த நண்பர்களை சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சந்திப்பை மிகச் சிறப்பாக நடத்திய கோவை நண்பர்களான மீனாட்சிசுந்தரம், T.N.பாலசுப்பிரமணியன், செல்லப்பா ஆகியோருக்கு நினைவுப் பரிசு தந்து சிறப்பித்தோம்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-85485130190110976622020-03-20T17:26:00.003+05:302020-03-20T17:26:49.485+05:30தொடரும் சந்திப்பு 23
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
அந்த ஓய்வகத்தில் அறையை விட்டு வெளியேறும் நேரம் (Check Out Time) பகல் 12 மணி என்பதால், காலை சிற்றுண்டிக்குப் பின் அனைவரும் 10 மணி அளவில் அரங்கத்தில் கூடவேண்டும் என்றும், வரும்போதே அறையை காலி செய்துவிட்டு உடைமகளை எடுத்து வந்தால் அவைகளை அரங்கக்தில் வைத்துவிடலாம் என்றும் நண்பர் பாலு சொல்லியிருந்தார்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com16tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-57013336131296861232020-03-12T12:09:00.000+05:302020-03-12T12:15:10.912+05:30தொடரும் சந்திப்பு 22
<o:p></o:p>
<o:p></o:p>
இரவு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, சந்திப்பு நடந்த அரங்கிற்கு அடுத்து இருந்த உணவு அருந்தும் இடத்திற்கு அனைவரும் சென்றோம். அங்கே எடுத்தூண் (Buffet) முறையில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com22tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23322807641475416162020-02-29T17:37:00.002+05:302020-02-29T17:37:22.700+05:30தொடரும் சந்திப்பு 21
Great Mount ‘COCO LAGOON’ ஓய்வகத்தின் உரிமையாளர் திரு T.சேதுபதி அவர்கள் சிறப்புரையாற்றிவிட்டு சென்ற பின், ஓய்வகத்தின் கலைப் பிரிவு ஊழியர்கள் நடன நிகழ்ச்சிகளை நடத்தி எங்களை உற்சாகப்படுத்தினார்கள்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com18tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-23157688105616304062020-02-25T17:03:00.000+05:302020-02-25T17:06:26.752+05:30தொடரும் சந்திப்பு 20
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
நண்பர் நாச்சியப்பன் நடத்திய புதிர்போட்டிக்கு பிறகு இதுவரை நடைபெற்ற சந்திப்புகளில் வராமல் முதல் தடவையாக வந்தவர்களின் அறிமுகம் நடைபெற்றது. நண்பர் மீனாட்சிசுந்தரத்தின் துணைவியார் வந்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com19tag:blogger.com,1999:blog-6080419461478460099.post-19059254848102631192020-02-11T17:02:00.003+05:302020-02-16T11:25:58.405+05:30தொடரும் சந்திப்பு 19
<o:p></o:p>
<o:p></o:p>
<o:p></o:p>
எங்களது பொள்ளாச்சி சந்திப்பில் நண்பர் நாச்சியப்பன் புதிர் போட்டி நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார் என்றும், அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளையும் தந்திருந்தேன். அந்த கேள்விகளுக்கான பதில்களையும் அந்த முதற்கேள்வி எதற்காக கேட்கப்பட்டது என்பது பற்றியும் அடுத்த பதிவில் தருவதாக சொல்லியிருந்தேன்.
மேலும் படிக்க »வே.நடனசபாபதிhttp://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.com18