ஒரு வங்கியாளனின் நினைவோட்டங்கள்
பொங்கல் வாழ்த்து
தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளில்
அல்லவை நீங்கிட நல்லவை சேர்ந்திட
யாவர் மனதிலும் அன்பு பெருகிட
அன்புடன் வாழ்த்தும் வழுத்து
அன்பன்
வே.நடனசபாபதி
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!