சம்மணமிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தைக் கொண்டிருந்த நாம், மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை கற்றுக்கொண்டதல்லாமல், தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு நின்றபடியே சாப்பிடும் முறையையும் பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.
செவ்வாய், 21 ஜூலை, 2020
ஞாயிறு, 12 ஜூலை, 2020
எது சிறந்தது ? 3
தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த நாம், நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து கற்றுக்கொண்டோம் என நினைக்கிறேன்.
லேபிள்கள்:
பொது
ஞாயிறு, 5 ஜூலை, 2020
எது சிறந்தது ? 2
பிறர் பரிமாற, அமர்ந்து உண்ணும் முறை பற்றி பார்த்துவிட்டு பின்னர் நாமே எடுத்து தட்டில் போட்டு சாப்பிடும் எடுத்தூண் முறை பற்றி பார்ப்போம்.
லேபிள்கள்:
பொது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)