எடுத்தூண் முறையில் நாமே உணவு வகைகள் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று எடுத்து சாப்பிடவேண்டும் என்பதால், விருந்துக்கு வருவோர் விரைவில் சாப்பிட்டுவிட்டு திரும்பவேண்டும் என்று ஒரு ஒழுங்கைக் கடைப்பிடிக்காமல் கும்பலாக சென்று உணவை எடுக்க முயல்வதுண்டு.