முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் தனது ‘மன அலைகள்’ வலைப்பதிவில்
சமீபத்தில் ‘எனது பெங்களூரு விஜயம்’ என்ற பதிவில், பெங்களூரு செல்வதற்காக இரயிலில் முன்
பதிவு செய்த பின், பெங்களூருவிற்கு புறப்படும் நாளன்று
ஏற்பட்ட கவலைகள் பற்றி அவரது பாணியில் வழக்கம்போல் சுவைபட எழுதியிருந்தார்.