கனவு என்பது நம் ஆழ்மனதில் உள்ளவைகளின் வெளிப்பாடு
நாம் உறங்கும்போது சிலசமயம் நம்மையறியாமல் நம்முடைய மனதில் ஏற்படும் உருவங்கள்,எண்ணங்கள், உணர்ச்சிகள்,மற்றும் புலனுணர்வுகளின் தொடர்ச்சிதான் கனவுகள் என்கிறார்கள் அறிவியலார்கள். ஆனாலும் இன்னும் கனவைப்பற்றிய
ஆராய்ச்சிகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.