செவ்வாய், 22 ஜூலை, 2014
புதன், 16 ஜூலை, 2014
iPad பயன்படுத்தினால் ஒவ்வாமை (Allergy) வருமா?
இன்றைக்கு iPad இல்லாதவர்களைக் காண்பது அரிது. இதுவரை
மடிக்கணினி மூலம் மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டிருந்த பலர்,
இப்போது iPad மூலம் தான் அனுப்புகிறார்கள். ஏன் பலர் வலைப்பதிவில்
எழுதுவதும் இதன் மூலம் தான். கர்ணனும் கவச குண்டலங்களும்
போல் எப்போதும் iPad உடன் இருப்பவர்களும் உண்டு.
லேபிள்கள்:
அறிவியல்
புதன், 9 ஜூலை, 2014
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 5
நண்பர் கிருஷ்ணனை எதற்காக மேலாளர்
அழைத்திருக்கிறார் என எண்ணிக்கொண்டிருந்தபோது, என்னையும் மேலாளர் அழைப்பதாக
ஊழியர் ஒருவர்
வந்து சொன்னார்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
புதன், 2 ஜூலை, 2014
ஏமாற்றுவதும் ஒரு கலைதான்! 4
எங்கள் வங்கியின் கோழிக்கோடு கிளை மேலாளரிடம் தான் கார்
ஓட்டுனராக இருப்பதாகவும், பழனிக்கு வந்த இடத்தில் பணம்
போதவில்லை என்றும், 200 ரூபாய் கொடுத்தால் ஊர் போனதும்
திருப்பி அனுப்பவதாக மலையாளத்தில்
என்னிடம் சொன்னவரிடம்,
மேற்கொண்டு விவரங்கள் விசாரிக்க மொழி தெரியாத
காரணத்தால்
பாலக்காட்டை சேர்ந்த என்னோடு வங்கியில் பணிபுரியும்
நண்பர் கிருஷ்ணன்
வீட்டிற்கு அவரை அனுப்பி விவரத்தை
சொல்லி வரச் சொன்னேன்.
லேபிள்கள்:
நிகழ்வுகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)