புதன், 22 ஏப்ரல், 2015

கசக்கும் உண்மை!வெண்பாவும் நானும் என்ற தலைப்பில் பிப்ரவரி 15 ஆம் நாளன்று எழுதிய பதிவில் இனி வரும் நாட்களில் குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா,நேரிசை வெண்பா, இன்னிசை வெண்பா, கலி வெண்பா ஆகியவைகளை எழுதிப் பார்க்கப் போவதாக எழுதியிருந்தேன்.

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

கடவுளின் நாடும் கடையடைப்பும்!


வங்கியில் என்னோடு பணிபுரிந்த நண்பர் ஒருவரின் மகளின் திருமணம் ஏப்ரல் 8 ஆம் நாள் (அதாவது நேற்று முன் தினம் ) கோழிக்கோட்டில் நடக்க இருந்ததால் அங்கு செல்லவேண்டியிருந்தது. நண்பர் முன்பே திருமண நாளை தொலைபேசியில் சொல்லியிருந்ததால், இரயிலில் போகவும் திரும்பி வரவும் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டேன்.