நூல்களை
மொழி பெயர்ப்பதற்கும், மேடைப் பேச்சை மொழிபெயர்ப்பதற்கும் அதிக வேறுபாடு உண்டு. நூல்களை
மொழிபெயர்ப்போர் ஐயம் இருப்பின் நண்பர்களிடம் கலந்தாலோசித்தோ அல்லது
சொற்களஞ்சியத்தை (Dictionary) பார்த்தோ சரியாக மொழிபெயர்க்க
முடியும். அதனால் அவர்களுக்கு குறிப்பிட்ட நேரத்துக்குள் பணியை முடிக்கவேண்டிய
அழுத்தம் (Pressure) இருக்காது.
வெள்ளி, 10 மே, 2019
திங்கள், 6 மே, 2019
தொடரும் சந்திப்பு 8
கோவை
சரவணம்பட்டியில் நண்பர் திரு இந்திரஜித் அவர்களின் புதிதாக கட்டியுள்ள வீட்டருகே நடப்பட்டிருந்த மரச்செடிகளையும்
பூச்செடிகளையும் சுற்றிப்பார்த்தபோது என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.
லேபிள்கள்:
சுற்றுலா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)