திங்கள், 25 மார்ச், 2019

மொழிபெயர்ப்புக் க(கொ)லை! 1ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மாற்றம் செய்வதை மொழி பெயர்ப்பு (Translation) என்கிறோம். அது வேற்று மொழியில் உள்ள நூல்களை இன்னொரு மொழியில் மாற்றம் செய்வதாய் இருக்கலாம் அல்லது வேற்று மொழியில் ஒருவர் மேடையில் பேசும் பேச்சை, அம்மொழி அறியாத மக்களுக்காக அவர்கள் மொழியில் மாற்றம் செய்வதாக கூட இருக்கலாம்.    

செவ்வாய், 12 மார்ச், 2019

தொடரும் சந்திப்பு 5

பொள்ளாச்சியில் உள்ள Great Mount ‘COCO LAGOON இல் (ஓய்வகத்தில்) 31-08-2018 நடக்க இருந்த ஆறாவது சந்திப்பு பற்றி நண்பர் பாலு 16-06-2018 க்குப் பிறகு 07-08-2018 அன்று இறுதி சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தார்.