எங்களது ஒவ்வொரு சந்திப்பின் முடிவிலும் அந்த சந்திப்பை சிறப்பாக நடத்தி முடித்த நண்பர்களை சிறப்பிப்பது வழக்கம். அந்த வகையில் இந்த சந்திப்பை மிகச் சிறப்பாக நடத்திய கோவை நண்பர்களான மீனாட்சிசுந்தரம், T.N.பாலசுப்பிரமணியன், செல்லப்பா ஆகியோருக்கு நினைவுப் பரிசு தந்து சிறப்பித்தோம்.
வியாழன், 26 மார்ச், 2020
வெள்ளி, 20 மார்ச், 2020
தொடரும் சந்திப்பு 23
அந்த ஓய்வகத்தில் அறையை விட்டு வெளியேறும் நேரம் (Check Out Time) பகல் 12 மணி என்பதால், காலை சிற்றுண்டிக்குப் பின் அனைவரும் 10 மணி அளவில் அரங்கத்தில் கூடவேண்டும் என்றும், வரும்போதே அறையை காலி செய்துவிட்டு உடைமகளை எடுத்து வந்தால் அவைகளை அரங்கக்தில் வைத்துவிடலாம் என்றும் நண்பர் பாலு சொல்லியிருந்தார்.
லேபிள்கள்:
சுற்றுலா
வியாழன், 12 மார்ச், 2020
தொடரும் சந்திப்பு 22
இரவு நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, சந்திப்பு நடந்த அரங்கிற்கு அடுத்து இருந்த உணவு அருந்தும் இடத்திற்கு அனைவரும் சென்றோம். அங்கே எடுத்தூண் (Buffet) முறையில் இரவு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
லேபிள்கள்:
சுற்றுலா
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)