இப்படி ஒரு கேள்வி கேட்டால் உங்கள் பதில் என்ன? தொடர் பதிவு
2011 ஆம் ஆண்டில் தொடர் பதிவு என்ற சங்கிலித் தொடர் பதிவுலகில் ஆரம்பமாகியபோது, அதை
பதிவுலக வாசகன் என்ற முறையில் படித்து
இரசித்தவன் நான். நம்மை யாரும் இந்த தொடர் பதிவு
எழுதும் சிக்கலில் மாட்டிவிடமாட்டார்கள் என நினைத்திருந்தபோது எனது எண்ணத்தை
பொய்யாக்கி
என்னை முதன்
முதல் தொடர் பதிவிட அழைத்தவர்
திரு சென்னை பித்தன் அவர்கள்.
அவரது அழைப்பிற்கிணங்கி
தொடர் பதிவு.