நாங்கள் தங்கியிருந்த Great Mount Coco Lagoon ஓய்வகத்திலிருந்து மாசாணி அம்மன் கோவில் உள்ள ஆனைமலை 10 கி.மீ தொலைவுதான். நாங்கள் புறப்பட்ட நேரம் மதியம் 2.30 மணி என்பதால் சாலையில் அதிக வாகனங்கள் இல்லை.
வியாழன், 23 ஏப்ரல், 2020
திங்கள், 13 ஏப்ரல், 2020
தொடரும் சந்திப்பு 25
காலை நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத்துக்கொள்ள குடில்களுக்கும் தென்னந் தோப்புகளுக்கும் இடையே அமைந்திருந்த அடுக்கு இருக்கை கொண்ட வட்டரங்கத்திற்கு (Amphitheatre) சென்றோம்.
லேபிள்கள்:
சுற்றுலா
புதன், 1 ஏப்ரல், 2020
மற(றை)க்க முடியுமா?
சிண்டிகேட் வங்கியில் நேற்றுவரை பணி புரிந்தோருக்கும், பணி புரிந்து ஓய்வு பெற்றோருக்கும் இன்றைய நாள் ஒரு சோகமான நாள். காரணம் இன்று முதல் சிண்டிகேட் வங்கி என்ற மாபெரும் வங்கி, கனரா வங்கியுடன் இணைந்து விட்டதால் இனி சிண்டிகேட் வங்கி என்ற பெயருடன் அது தனித்து இயங்கப் போவதில்லை என்பதால் தான்.
லேபிள்கள்:
பொது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)