புதன், 23 ஏப்ரல், 2014

நினைவோட்டம் 78எங்கள் புனித வளவனார் கல்லூரியில் நான் படித்தபோது திங்கள் முதல் 
வெள்ளி வரை காலை 10 மணிக்கு துவங்கும் வகுப்புகள், சனிக்கிழமை 
மட்டும் காலை 9 மணிக்கே துவங்கும்.

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

கடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 3A2 Counter க்கு சென்றபோது அங்கிருந்த பெண் ஊழியர் எங்களை 
புன்முறுவலோடு வரவேற்று அமரச் சொன்னபோதே எங்கள் வேலை 
முடிந்துவிட்டது போல உணர்ந்தேன் என்று சொன்னேன் அல்லவா? 
அது உண்மைதான் என்பதை அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகள் அதை 
உறுதி செய்தன.

வெள்ளி, 11 ஏப்ரல், 2014

கடவுச்சீட்டை(Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 2Navins Presedium என்ற பெயரில் உள்ள கட்டிடத்தில் உள்ள இரண்டு தொகுப்புகளில் (Blocks) எந்த தொகுப்பில்  Passport Seva Kendra இயங்குகிறது என்பதை  அங்கிருந்த பாதுகாப்பு ஊழியரிடம் விசாரித்து அது இரண்டாவது தொகுப்பில் இயங்குவதை அறிந்து அந்த கட்டிடத்தை அடைந்தோம்.

புதன், 9 ஏப்ரல், 2014

கடவுச்சீட்டை (Passport) எளிதாக புதுப்பிக்கலாம். 1எனது கடவுச்சீட்டை 2011 இல் புதுப்பிக்க நான் பட்ட பாடு பற்றி 2011 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18 ஆம் நாள் கடவுச்சீட்டு (Passport) புதுப்பிக்க நான் பட்ட அனுபவம் ?  என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தேன்.