புதன், 13 ஜனவரி, 2010

பொங்கல் வாழ்த்து!

தமிழர்தம் திருநாளன்று

தைத்திங்கள் முதல்நாளன்று

உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்க

இல்லத்தில் பாலும் பொங்க

நல்லவை நாளும் தங்க

நானுமே வாழ்த்துகின்றேன்!

நல்லவை நாளும் தங்க

நானுமே வாழ்த்துகின்றேன்!

6 கருத்துகள்:

 1. இனிய தமிழ்ப்புத்தாண்டு, பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 2. அன்பு நண்பர் திகழ் அவர்கட்கு, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி,

  பதிலளிநீக்கு
 3. உலவு.காம் குழுமத்திற்கு, தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி,

  பதிலளிநீக்கு
 4. பதில்கள்
  1. வருகைக்கும்,கருத்துக்கும் தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

   நீக்கு