சனி, 14 ஜனவரி, 2017

பொங்கல் வாழ்த்து


உழுதொழில் செய்து உணவை அளிக்கும்

உழவர் பெருங்குடியை உள்ளகத்தில் வாழ்த்தி

வருகின்ற நாட்களில் வானம் பொழிந்து

வையத்தில் உள்ளோர் வளமுடன் வாழவும்

எல்லோர் மனதிலும் இன்பம் நிலைக்கவும்

எங்கும் நிறைந்த இறைவனை வேண்டி

தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளில்

வாழ்கவென வாழ்த்துவேன் நான்


பதிவுலக நண்பார்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!


ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் வாழ்த்தை நானே எழுதுவதுபோல் இந்த ஆண்டும் பொங்கல் வாழ்த்தை பஃறொடைவெண்பா வடிவில் எழுதியுள்ளேன்.


வாழ்த்துகளுடன்

வே.நடனசபாபதி


24 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களுக்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 2. தங்களுக்கும் தங்கள் இல்லத்திலும், உள்ளத்திலும் உள்ள உறவினர்கள் + நட்புகள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பொங்கல் வாழ்த்து வெண்பா அருமை.

  பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 3. தங்களுக்கும் எங்களது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! தங்களுக்கும் எனது இனிய பொங்கல் வாழ்த்துகள்!

   நீக்கு
 4. தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! தங்களுக்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்!

   நீக்கு
 5. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 6. வாழ்த்துக்கு நன்றி திருமதி சாமிநாதன் அவர்களே! தங்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 7. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள், நண்பரே!

  இன்னும் நாலடிக்கு மேல் நீட்டி கலிவெண்பாவாக நீண்டிருந்தாலும் அந்த இன்னிசை எங்களை மயக்கியிருக்கும். கவி உள்ளம் கொண்டவருக்கு இன்னும் பல வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 8. நானும் ஒரு கவிதை போல் ஒன்று எழுதி இருக்கிறேன் அது எந்த மரபிலும் சேராது இனிய பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 9. நன்றி சொல்லும் நன்னாளில்
  நனிமிகு....
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு புதுவை வேலு அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 10. சிறப்பான கவிதை.....

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 11. தமிழ்ப் புத்தாண்டாம் தைத்திருநாளில் அனைவரும் நலமும் வளமும் பெற்று வாழ்வு சிறக்க மனதார வாழ்த்துகிறேன். வள்ளுவராண்டு 2048 பிறந்துள்ள இந்நன்னாளில் நம் துன்பங்கள் எல்லாம் மறைந்து வாழ்வில் புதிய இன்பங்கள் பிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு சிகரம் பாரதி அவர்களே! தங்களுக்கும் எனது புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 12. வெண்பா நன்றாக இருக்கிறது . வெண்பா எப்படி எழுதுவது என்று பதிவிடலாமே. என்னிடம் ஜப்பானிய மொழி படித்தவர் இப்பொழுது அரபு நாட்டில் உள்ளார் . தினசரி விஷயங்களையே வெண்பாவாக எழுதுகிறார்
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பாராட்டுக்கும், பொங்கல் வாழ்த்துக்கும் நன்றி திருமதி அபயா அருணா அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துகள்!
   வெண்பா எழுதுவதை பள்ளியில் படிக்கும்போது கற்றிருந்தாலும் அதை மறந்துவிட்டேன். பின்னர்ஊமைக்கனவுகள் என்ற பதிவில் யாப்பு சூக்குமம் என்ற தலைப்பில் எழுதப்பட்ட தொடர் பதிவை படித்து திரும்பவும் கற்றுக்கொண்டேன். தாங்களும் அதைப் படித்தால் எளிதாக வெண்பா இயற்றலாம்.

   நீக்கு
 13. வணக்கம்
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கவிஞர் திரு த,ரூபன் அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துகள்!

   நீக்கு