வெள்ளி, 14 ஜனவரி, 2022

பொங்கல் வாழ்த்து



உழுதொழில் செய்து உலகத்தை உய்விக்கும

உழவர் பெருமக்களை உள்ளன்புடன் வாழ்த்தி

ஓமிக்ரான் தொற்றும் கொரானா நுணங்கியும்

முன்வரும் நாட்களில் முற்றும் ஒழியவும்

துன்பங்கள் யாவும் தொலைந்து போகவும்

இனிவரும் காலம் இனிதாய் இருக்கவும்

எங்கும் நிறைந்த இறைவனை வேண்டி

தமிழர் திருநாளாம் பொங்கல் பெருநாளில்

வாழ்கவென வாழ்த்துவேன் நான்

 

 

அன்பன்

வே.நடனசபாபதி



வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!



8 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே தங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

    தொடர்ந்து எழுதுங்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி திரு தேவகோட்டை கில்லர்ஜி அவர்களெ! தங்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்! தங்களின் ஆதரவோடு தொடர்ந்து எழுத இருக்கிறேன்.

      நீக்கு
  2. இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களுக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!

      நீக்கு
  3. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடுப்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பிரபா அவர்களே!

      நீக்கு