வியாழன், 14 ஜனவரி, 2021

பொங்கல் வாழ்த்து

உழுதொழில் செய்து உணவை அளிக்கும்

உழவர் குலத்தை உளமாற வாழ்த்தி

கொரானா நுணங்கி கொடுமை ஒழிந்து 

இனிவரும் நாட்கள் இனிதாய் இருக்கவும்

இன்பமும் ஈகையும் இவ்வுலகில் தங்கவும்

துன்மையும் துன்பமும் விட்டு விலகவும்

நன்மைகள் யாவையும் நாட்டவர் பெற்று

நலமுடன் வாழ இறைவனை வேண்டி

தைத்திங்கள் நன்னாளாம் பொங்கல் பெருநாளில் 

வாழ்கவென வாழ்த்துவேன் நான் 


அன்பன் 


வே,நடனசபாபதி 


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!


18 கருத்துகள்:

 1. தமிழ்ப் புத்தாண்டு, இனிய பொங்கல் வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களுக்கும் எனது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 2. பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 3. மனம் நிறைந்த, இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திருமதி மனோ சாமிநாதன் அவர்களே! தங்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 4. பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தங்களுக்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 5. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 6. வாழ்த்துகளுக்கு நன்றி.    இனிய ஆங்கிலப்புத்தாண்டு, மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி ஸ்ரீராம் அவர்களே! தங்களுக்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 7. பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு கரந்தை ஜெயக்குமார் அவர்களே! தங்களுக்கும் எனது தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 8. "நன்மைகள் யாவையும் நாட்டவர் பெற்று

  நலமுடன் வாழ இறைவனை வேண்டி..."


  வார்த்தையில் வரைந்த தேசபக்தி ஓவியம்.

  அருமை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதல் வருகைக்கும்,பாராட்டுக்கும் நன்றி திரு காமராஜ் பாரதி அவர்களே!

   நீக்கு