செவ்வாய், 30 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 10

கீழே உள்ள படங்கள் ' மாயா சித்ராலயா'அனுப்பிய

படங்களைப்பார்த்து 09 -01-1977 அன்று வரைந்தது.






கீழே உள்ள படம் ,' கல்கி' பத்திரிக்கையில்

திரு வினு அவர்கள் வரைந்திருந்த

படத்தைப்பார்த்து 07 -02-1977 அன்று வரைந்தது.




'Indian Ink' உபயோகித்து மேலே உள்ள

மூன்று படங்களையும் வரைந்திருந்தேன்



கீழே உள்ள படங்களும் 'மாயா சித்ராலயா'

அனுப்பிய படங்களைப்பார்த்து வரைந்ததுதான்.

வரைந்த நாள்: 09 -05-1977










வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

4 கருத்துகள்:

  1. அழகிய பெண்ணின் படம் வினுவின் கைவண்ணம் போல் உள்ளதே வினுவின் படத்தை பார்த்து வரைந்த படம் ! தத்ரூபமாக இருந்தது . யானை துரத்தும் பெண்ணின் படமும் அபாரம் . மாயா சித்ராலயா அனுப்பிய படங்களை பார்த்து வரைந்த படங்கள் மாயா வரைந்தது போலவே உள்ளன .வாசுதேவன்

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே!

    பதிலளிநீக்கு
  3. ஓடுகின்ற மதங்கொண்ட யானையும், அதன் பிடியில்(பிடி என்றால் பெண் யானை என்றும் பொருள் தரும் அல்லவா?!) பெண்ணும்,அபாரம்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! உண்மைதான். பெண் யானையை பிடி என்றும் சொல்வதுண்டு, யானைக்கு உள்ள மற்ற பெயர்கள் களபம்,மாதங்கம்,வேழம்,பகடு,கம்பமா மற்றும் கைம்மா என்பதாகும். இது குறித்து, பொன் விளைந்த களத்தூரைச்சேர்ந்த அந்தகக்கவி வீரராகவர் இயற்றிய பாடல் ஒன்றை, எனக்கு பிடித்த பாடல் என்று, இதே பதிவில் 4 பிப்ரவரி, 2009 அன்று வெளியிட்டிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு