வெள்ளி, 26 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 9

கீழே உள்ள படம் , 'தினமணி கதிர்'

பத்திரிக்கையில் வந்த படத்தைப்பார்த்து

06 -12-1976 அன்று வரைந்தது.'பாவை விளக்கு' மேலட்டையில்

வந்த படத்தை பார்த்து 06 -12-1976

அன்று வரைந்த படத்தை

கீழே தந்திருக்கிறேன்.கீழே உள்ள படம் , ஆனந்த விகடன்

பத்திரிக்கையில் வந்த படத்தைப்பார்த்து

06 -12-1976 அன்று வரைந்தது.

இந்த படத்திற்கு 'Good' என

திரு மாயா அவர்கள் மதிப்பிட்டிருந்தாலும்

45 மதிப்பெண்கள்தான் கொடுத்திருந்தார்.


மேலே உள்ள மூன்று படங்களையும்

'Indian Ink'

உபயோகித்து வரைந்தேன்.கீழே உள்ள படம் , 'மங்கை' இதழில்

வந்த படத்தைப்பார்த்து Ball Pen ஆல்

நேரடியாக வரைந்தது.

வரைந்த நாள் 27 -12-1976 .
வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

6 கருத்துகள்:

 1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சமுத்ரா அவர்களே!.

  பதிலளிநீக்கு
 2. முதல் படம் ‘ஜெ’ யும் ‘ஸிம்ஹா’ வும் சேர்ந்து வரைந்தது போல் இருக்கிறது!நன்று.

  பதிலளிநீக்கு
 3. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே!

  பதிலளிநீக்கு
 4. While all the pictures were good the one that attracted me most was the one from MANGAI magazine.Twitched brows/wrinkles and the pensive mood captured very realistically. Vasudevan

  பதிலளிநீக்கு
 5. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வாசு அவர்களே! ஆனால் இந்த பாராட்டுக்கள் படத்தை முதலில் வரைந்த ஓவியருக்கே போகவேண்டும். நான் அவர் போட்டதை பார்த்து தான் வரைந்துள்ளேன்.

  பதிலளிநீக்கு