புதன், 17 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 7

மாயா சித்ராலயாவில் அஞ்சல் மூலம் ஓவியம்

கற்றபோது அவர்கள் அனுப்பிய படங்களை

பார்த்து போட்ட படங்களையும், மற்ற

இதழ்களில் வந்த படங்களை பார்த்து

போட்ட படங்களையும் கீழே தந்திருக்கிறேன்.கீழே உள்ள படம், எனக்கு வந்த வாழ்த்து

அட்டையைப்பார்த்து 28 -01-1976 அன்று வரைந்தது.

கீழே உள்ள படங்கள் அதே நாளில் அஞ்சல் வழி

பாடங்களைப்பார்த்து வரைந்தது.

கீழே உள்ள படம்,'கல்கி'யில் வந்த

அட்டைபடத்தைப்பார்த்து

11 -10-1976 அன்று வரைந்தது.வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

12 கருத்துகள்:

 1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திருமதி அருணா அவர்களே!

  பதிலளிநீக்கு
 2. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சமுத்ரா அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. தத்ரூபமாக வியப்பூட்டும் விநாயகர் ; கல்கி அட்டையின் பெண்ணின் கண்கள் ,இமைகள், நாசி, உதடுகள் அனைத்தும் கவர்ந்து இழுக்கும் வண்ணம் உள்ளது .
  மற்ற படங்களும் அருமையாக உள்ளன . மீண்டும் ஓவிய பயிற்சியை தொடரலாமே ! வாசுதேவன்

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி திரு வாசுதேவன் அவர்களே! விரைவில் ஓவியப்பயிற்சியை தொடர உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 5. அருமை நண்பரே..அழகாக உள்ளது..இவ்வளவு நாள் பத்திரப் படுத்தி வைத்திருக்கிறீர்களே பாராட்டத்தக்கது..

  பதிலளிநீக்கு
 6. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு. படைப்பாளி அவர்களே!

  பதிலளிநீக்கு
 7. எதைப் பாராட்டுவது?உங்கள் ஓவியத் திறமையையா?படங்களை இத்துணையாண்டுகள் காப்பாற்றி வைத்திருக்கும் உங்கள் முழுநிறைவையா?மிக நன்று.

  பதிலளிநீக்கு
 8. பாராட்டுக்கு நன்றி திரு சென்னைப்பித்தன் அவர்களே! ஓவியம் வரைவதில் திறமை இருக்கிறதோ இல்லையோ, வரைந்த ஓவியங்களை இத்தனை ஆண்டுகள் காப்பாற்றி வைத்திருக்கும் திறமை இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. நினைத்தது உண்மைதான்..

  பயிற்சியின் தன்மை புரிகிறது.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

   நீக்கு