ஞாயிறு, 14 ஜனவரி, 2018

பொங்கல் வாழ்த்து

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!பொங்கல் வாழ்த்து


வானமே பொய்த்தாலும் பூமியே காய்ந்தாலும்

வையத்தில் வாழ்வோர் வயிறார உண்ண

வேளாண்மை செய்து விளைச்சலைத்  தந்த

உழவர் குலத்தை உளமாற  வாழ்த்தி

இனிவரும் நாட்கள் இனிதாய் இருக்க

தனக்குவமை இல்லா இறைவனை வேண்டி

தரணியில் வாழும் தமிழர்கள் யாவரையும்

தைத்திங்கள் நன்னாளாம் பொங்கல் பெருநாளில்

வாழ்கவென வாழ்த்துவேன்  நான்அன்புடன்வே.நடனசபாபதி
எங்கள் வீட்டின் முன் போடப்பட்ட கோலங்கள் கீழே. 12 கருத்துகள்:

 1. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், பொங்கல் வாழ்த்துக்கும், நன்றி தேவக்கோட்டை திரு KILLERGEE அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!

   நீக்கு
 2. பதில்கள்

  1. வருகைக்கும், பொங்கல் வாழ்த்துக்கும், நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் ஐயா அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்

   நீக்கு
 3. அழகியகோலங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்


  1. வருகைக்கும், பொங்கல் வாழ்த்துக்கும், கோலங்களை பாராட்டியதற்கும் நன்றி திரு அசோகன் குப்புசாமி அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!

   நீக்கு
 4. இனிய பொங்கல் வாழ்த்துக்கள். கோலங்கள் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், பொங்கல் வாழ்த்துக்கும், கோலங்களை இரசித்தமைக்கும் நன்றி திரு ஜீவி அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!

   நீக்கு
 5. பதில்கள்
  1. வருகைக்கும், பொங்கல் வாழ்த்துக்கும், நன்றி திரு ஸ்ரீராம் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!

   நீக்கு
 6. வணக்கம் ஐயா,

  தாமதமான வருகை...

  இனிவரும் நாட்கள் இனிதாய் அமைய வாழ்த்துவோம், வேண்டுவோம் !
  கோலங்கள் அழகு, அருமை !

  நன்றி
  சாமானியன்


  எனது புதிய பதிவு : " ஒரு சாண் வயிறே இல்லாட்டா... "
  http://saamaaniyan.blogspot.fr/2018/02/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சாமானியன் அவர்களே! தங்களுக்கும் எனது வாழ்த்துகள்!

   நீக்கு