செவ்வாய், 15 ஜனவரி, 2019

பொங்கல் வாழ்த்து!

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துகள்!பொங்கல் வாழ்த்து


உண்ண உணவும் உடுக்க உடையும்
இருக்க இடமும் இயற்கையின் சீற்றத்தால்
இல்லாமல்  போனாலும் நல்லதே நாளை
நடக்குமென நம்பிக்கை கொண்டதனை எதிர்நோக்கும் 
தஞ்சைப் படுகை தரணிவாழ் மக்களின்
துன்பமும் துன்மையும் விட்டு விலகவும்
நன்மைகள் யாவும் இனிதே நடக்கவும்
நம்மால்  இயன்ற உதவியை செய்து
உழவர்தம் வாழ்க்கை சிறப்பாய் உயர்ந்திட
எங்கும் நிறைந்த இறைவனைத் வேண்டி     
தமிழர் திருநாளாம் புத்தாண்டு நன்னாளில்
வாழ்கவென வாழ்த்துவேன்  நான்


அன்புடன்

வே.நடனசபாபதி
எங்கள் வீட்டின் முன் போடப்பட்ட கோலங்கள் கீழே.பி.கு ஓராண்டுக்குப் பிறகு வலையில் பதிவிட வந்திருக்கிறேன். சில முக்கிய பணி காரணமாக கடந்த 12 திங்களாக பதிவிட இயலவில்லை. இனி உங்கள் அனைவரின் ஆதரவுடன் பதிவிட இருக்கிறேன்


14 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 2. அழகிய வாழ்த்துகளுடன் பொங்கலை குறித்து பதிவிட்டமைக்கு நன்றிகள்.

  தொடர்ந்து எழுதவும் எமது வாழ்த்துகள்.

  தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி நண்பர் திரு கில்லர்ஜிஅவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்! இனி தொடர்ந்து எழுதுவேன்.

   நீக்கு
 3. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.வாருங்கள் வரவேற்கிறோம்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கும், வரவேற்புக்கும் ன்றி திரு விமலன் அவர்களே! தங்களுக்கும் எனது பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 4. நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் பதிவு.... மகிழ்ச்சி ஐயா....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்த்துக்கு நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே! தங்களுக்கும்தங்கள் குடும்பத்தார்க்கும் எனது பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!

   நீக்கு
 5. பல நாட்களுக்குப் பி'ரகு பதிவைப்பார்த்ததில் மிக்க மகிழ்ஹ்ச்சி. பட்இவுகள் தொடரும் என நம்புகிறென்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது பதிவைப் பார்த்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியமைக்கு நன்றி திரு L.N.கோவிந்தராஜன் அவர்களே! இனி பதிவுகள் தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

   நீக்கு
 6. நீண்ட இடைவேளைக்குப் பின் வெளிவந்துள்ள தங்களின் இந்தப் பதிவு, மனதுக்கு மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள். கோலங்கள் மிகவும் அழகாக உள்ளன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் மகிழ்ச்சியை தெரியப்படுத்தியமைக்கும் நன்றி திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே!
   தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்! கோலங்களை பாராடியமைக்கும் நன்றி!

   நீக்கு
 7. நீங்களாவது 12 திங்களாக பதிவிட இயலவில்லை.
  ஆனால் நான் ஏறக்குறைய 3 ஆண்டுகள் பதிவிடவில்லை.
  தொடர்ந்து எழுதுங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் கருத்க்டுக்கும் நன்றி திரு சொக்கன் சுப்பிரமணியன் அவர்களே! தங்களது பின்னூட்டத்தை இன்று தான் பார்த்த்தேன்.

   நீக்கு