பொங்கல் வாழ்த்து
பொங்கல் விழாவாம் தமிழர் திருநாளில்
எங்கும் நிறைந்த இறைவன் அருளினால்
பொங்கட்டும் பால்போல பாசமும் நேசமும்
தங்கட்டும் எங்கும் அமைதியும் நல்லுறவும்
நீங்கட்டும் நாட்டில் துயரமும் துன்மையுமென
அன்புடன் வாழ்த்தும் வழுத்து
அன்பன்
வே.நடனசபாபதி
பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாள் நாள் வாழ்த்துகள்!
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் நண்பரே...
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களே!
நீக்குஇனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி திரு டிபிஆர்.ஜோசப் அவர்களே!
நீக்குமனம் நிறைந்த ொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி முனைவர் B.ஜம்புலிங்கம் அவர்களே!
நீக்குஇனிய பொங்கல் வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி திரு G.M.பாலசுப்பிரமணியன் அவர்களே!
நீக்குஅன்பான பொங்கல் வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி திரு ஜீவி அவர்களே!
நீக்குகோலங்கள் அழகு. இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு வை. கோபாலகிருஷ்ணன் அவர்களே!
நீக்குஇனிய உழவர் தின வாழ்த்துகள்...
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களுக்கும் எனது உழவர் நாள் நல் வாழ்த்துகள்!
நீக்குஅழகான கோலங்கள். சிறப்பான பகிர்வு.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள் ஐயா.
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!
நீக்குஇந்த ஆண்டு சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி திரு யாழ்பாவாணண் அவர்களே!தங்களுக்கும் இந்த ஆண்டு சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்!
நீக்கு