புதன், 3 நவம்பர், 2010

எனது ஓவியங்கள் 5

கீழே உள்ள படங்கள் பொள்ளாச்சியில் பணி

புரிந்தபோது,குமுதத்தில் வந்த கார்ட்டூன்களைப்பார்த்து,

27 -03-1971 அன்று Ball Point பேனாவால் இரவு 9 .15 மணிக்கு

வரையப்பட்டது









குமுதத்தில் வந்த அப்புசாமியும் சீதாப்பாட்டியும்

என்ற கதைக்கு,ஓவியர் திரு ஜெயராஜ் அவர்களால்

வரையப்பட்ட படத்தைப்பார்த்து 21- 06 -1971 ல்

இரவு 9 .10 க்கு வரைந்த படம் கீழே.






கீழே உள்ள படம் குமுதத்தில் வந்த திரு கருணாநிதி

அவர்களுடைய படத்தைப்பார்த்து,20-07-1972 ல்

இரவு 10.25 க்கு வரையப்பட்டது.






1973 மார்ச் மாதம் பட்டதாரி ஆசிரியர்கள் வேலை

நிறுத்தம் செய்தபோது,அதை எவ்வாறு தமிழக அரசு

கையாண்டது என்பதை குறிக்கும் விதமாக குமுதம்

28- 03 -1973 தேதியிட்ட இதழில் வெளியிட்ட

கார்ட்டூனைப்பார்த்து,25- 03 -1973 ந்தேதி

இரவு 10 .05 க்கு வரைந்த படம் கீழே.







இவைகள் யாவும் Free Hand ல் அழிப்பான் (Eraser)

உபயோகப்படுத்தாமல் வரைந்ததுதான் .





வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

6 கருத்துகள்:

  1. Very appealing. i am reminded of the works of Gopulu/Sridhar/Mali etc. Such a talent should not be wasted.I suggest that you resume your artistic endeavours.

    vasudevan.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு வாசு அவர்களே! என் மேல் உள்ள அன்பின் காரணமாக ஓவிய உலகின் ஜாம்பவான்களோடு ஒப்பிட்டிருக்கிறீர்கள் என எண்ணுகிறேன்.
    தங்களின் ஆலோசனைப்படி ஓவியம் வரைவதை தொடருவேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. புத்தகங்களில் வரும் கேலிச் சித்திரங்களுக்கு இணையான சித்திரங்கள்.கண்டிப்பாக ஒவியம் வரைவதை நீங்கள் தொடரத்தான் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! நிச்சயம் ஓவியம் வரைவதை தொடருவேன்.

    பதிலளிநீக்கு
  5. வணக்ம்.

    இதழ்களுக்கேதேனும் அனுப்பி வெளியாகி உள்ளதா?

    தொடர்கிறேன்.

    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கும் ,கருத்துக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே! எந்த படத்தையும் எந்த இதழ்களுக்கும் அனுப்பவில்லை. அனுப்பவேண்டும் என்று ஏனோ அப்போது தோன்றவில்லை.

      நீக்கு