வெள்ளி, 29 அக்டோபர், 2010

எனது ஓவியங்கள் 4

எனக்கு கார்ட்டூன் படங்கள் மிகவும் பிடிக்கும். அதனால் தான் கார்ட்டூன்படங்களைப்பார்த்ததும் உடனே அவைகளைப்பார்த்து வரைந்து இருக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை கார்ட்டூன் படங்கள் வரைவது
கடினம் என எண்ணுகிறேன்.

கீழே உள்ள கார்ட்டூன் பொள்ளாச்சியில் பணி
புரிந்தபோது,குமுதத்தில் வந்ததைப்பார்த்து,
14-11-1970 அன்று வரைந்தது.

இந்த கார்ட்டூனை Ball Point பேனாவால் இரவு 9 .40 மணிக்கு
வரைந்தேன்
கீழே உள்ள கார்ட்டூனையும் குமுதம் இதழைப்பார்த்து

அதே நாள் இரவு 9 .45 மணிக்கு Ball Point பேனாவால்,

வரைந்தேன்.கீழே உள்ள கார்ட்டூன் படங்களை, 29 -11 -1969 அன்று,

குமுதம் இதழைப்பார்த்து Ball Point பேனாவால்,

இரவு 8 .10 க்கும், 8 .30 க்கும் வரைந்தேன்.திரைப்பட இயக்குனர் திரு ஸ்ரீதர் அவர்களின்
சித்ராலாயாவின் 'அவளுக்கென்று ஓர் மனம்' என்ற
படத்தின் விளம்பரத்தைப்பார்த்து கீழே உள்ள
படத்தை வரைந்தேன்.
வரைந்த நாள் 13 - 02 -1971.நேரம் மாலை மணி 6 .50
இந்த படங்கள் அனைத்தும் அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .


வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.

10 கருத்துகள்:

 1. Awesome ! All leaders look so real … especially the picture of the beautiful lady ( Barathy) was amazing .. Difficult to believe that at no point eraser was applied …as Chennai pithan rightly remarked, the artistic journey can be resumed now.
  Appears to be the work of a professional.( By the way I was able to view the pic of Mr.Karunanithi, not in the blog area but by clicking on jpg image in the area where we record our opinions) Vasudevan

  பதிலளிநீக்கு
 2. ஓவியம் வரைவதை திரும்பவும் ஆரம்பிக்க விருப்பம்தான். கருத்துக்கு நன்றி திரு வாசு அவர்களே!

  பதிலளிநீக்கு
 3. படங்கள் ஒவ்வொன்றும் கலக்கல் சார்!

  //ஓவியம் வரைவதை திரும்பவும் ஆரம்பிக்க விருப்பம்தான்//

  என்னது விருப்பம் தானா? அவசியம் நீங்கள் வரைய வேண்டும்!.. இப்படி ஒரு அருமையான கலையை வீணாக்கக் கூடாது.. அவசியம் தொடருங்கள் சார்!

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு சூர்யா கண்ணன் அவர்களே! திரும்பவும் ஓவியம் வரைவதை தொடருவேன். இது நிச்சயம்.

  பதிலளிநீக்கு
 5. மதிப்பிற்குரிய கலகலப்ரியா அவர்களே! வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 6. அன்பின் நடன சபாபதி - ஓவியம் வரையும் சிறந்த ஓவியர் - பலகலை வித்தகர் - குமுதம் வெளியிட்ட படங்களைப் பார்த்து வரைந்த ஓவியங்கள் - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு சீனா அவர்களே!

   நீக்கு
 7. மிக மிக அருமை.

  வேறொன்றும் சொல்லத் தோன்றவில்லை.

  தொடர்கிறேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும்,பாராட்டுக்கும், தொடர்வதற்கும் மிக்க நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!

   நீக்கு