செவ்வாய், 14 ஜனவரி, 2014

பொங்கல் பொங்கட்டும் மகிழ்ச்சி தங்கட்டும்!


தமிழர் தம் திருநாளன்று
தைத்திங்கள் முதல் நாளன்று
பாசமும் நேசமும் பால் போல் பொங்கட்டும்!
துன்பமும் துயரமும் தொலைந்து போகட்டும்!
இனி நடப்பவை யாவும் நல்லவையாகட்டும்!
பொங்கட்டும் பொங்கல் தங்கட்டும் மகிழ்ச்சி !
இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!


பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!(மேலே உள்ளவை இன்று வீட்டின் முன்பு எனது மனைவி 
போட்ட வண்ணக் கோலங்களின் புகைப்படங்கள்) 

18 கருத்துகள்:

 1. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் எங்களது பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

  கவிதை அழகாக உள்ளது. கோலங்களும் அழகாக உள்ளது. பிள்ளையாரும் பரங்கிப் பூக்களும் இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி திரு N.பக்கிரிசாமி அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்! நீங்கள் கூறியதுபோல் பரங்கிப்பூவை கோலத்தின் நடுவில் வைக்க எங்களுக்கு ஆசைதான். ஆனால் அது இங்கு கிடைப்பது அரிது. அதனால்தான் பூ இல்லாமல் பிள்ளையாரை வைக்க வில்லை.

   நீக்கு
 2. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம்... சிறப்பு பகிர்வு :

  http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Fertilize-Part-2.html

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்! தங்களது சிறப்புப் பதிவை படித்து இன்புற்றேன்.

   நீக்கு
 3. அழகான வண்ணக் கோலங்களுக்குப் பாராட்டுக்கள்..
  இனிய பொங்கல் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 4. அழகான வண்ணக் கோலத்துக்குப் பாராட்டுக்கள். எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள் ( என் தளத்தில் சிறு கவிதையாக )

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திரு G.M.பாலசுப்ரமணியம் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்! தங்களது பதிவில் தங்களின் கவிதையை இரசித்தேன்.

   நீக்கு
 5. கோலங்களும் சூப்பர் உங்களுடைய குட்டிக் கவிதையும் சூப்பர்.இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி திருடிபிஆர்.ஜோசப் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 6. பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு சென்னை பித்தன் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு
 7. பாரத பிரதமர் திரு மோடி அவர்களின் ஆசிர்வாதத்துடன் தங்களது பொங்கல் வாழ்க.
  வாழ்க வளமுடன்
  கொச்சின் தேவதாஸ்

  பதிலளிநீக்கு
 8. நன்றி! எனது உளங்கனிந்த
  பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு தி. தமிழ் இளங்கோ அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

   நீக்கு

 9. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு கொச்சின் தேவதாஸ் அவர்களே! தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் எனது இனிய புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி திரு வெங்கட் நாகராஜ் அவர்களே!தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் எனது வாழ்த்துக்கள்!

   நீக்கு