கீழே உள்ள படம் 1968 ல் புது தில்லியில், தேசிய விதைக்
கழகத்தில் பணி புரிந்தபோது , 27-06-1968 தேதியிட்ட குமுதம்
இதழில் வந்த படத்தைப்பார்த்து, 23 -06-1968 ல் வரைந்தது.
கீழே உள்ள படம் 04-07-1968 தேதியிட்ட குமுதம் இதழில்
வந்தபடத்தைப்பார்த்து, 30 -06-1968 ல் வரைந்தது.
(அப்போதெல்லாம் குமுதம் வெளியிடும் தேதிக்கு முன்பே கடைக்கு வந்துவிடும்)
கீழே உள்ள படம் 21-07-1968 அன்று வெளிவந்த ஆனந்த
விகடனின் அட்டைப்படத்தை பார்த்து 28 -08 -1968 ல் வரைந்தது.
இந்த படங்களும், அழிப்பான் (Eraser) உபயோகப்படுத்தாமல் Free Hand ல் வரைந்ததுதான் .
வேறு சில படங்கள் அடுத்த பதிவுகளில்.
அழகாக உள்ளது..இவ்வளவுநாள் பத்திரப்படுத்தி வைத்திருந்திருக்கிறீர்களே..அருமை நண்பரே...
பதிலளிநீக்குவாழ்த்தினை ஒரு 'படைப்பாளி" யிடமிருந்து பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வருகைக்கும் தங்களது வாழ்த்துக்கும் நன்றி
பதிலளிநீக்குReally good.... Art world has lost one Sivakumar ! vasudevan
பதிலளிநீக்குதிரு சிவகுமார் அவர்களுடன் ஒப்பிடும் அளவுக்கு நான் ஒன்றும் பெரிய ஓவியன் அல்ல. எனினும் தங்களது கருத்துக்கும் வருகைக்கும் நன்றி திரு வாசு அவர்களே!
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குதொடர்கிறேன்.
நன்றி.
வருகைக்கும், இரசித்தமைக்கும், தொடர்வதற்கும் நன்றி திரு ஜோசப் விஜூ அவர்களே!
நீக்கு