வெள்ளி, 17 மே, 2013

ஓர் அறிவிப்பு


உலக சினிமா ரசிகன் அவர்களின் வேண்டுகோளை கீழே தந்திருக்கிறேன்.

நண்பர்களே...
நாளை பதிவர்பட்டாபட்டி மறைந்து ஏழாம்நாள். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று, பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள், ஸ்டேட்டஸ், கருத்துக்கள் எதுவும் வெளியிடாமல்... அன்னாருக்கு அஞ்சலி செலுத்தவேண்டும் என இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள். 


அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு, இணை நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.


2 கருத்துகள்:

  1. கண்டிப்பாக...

    இரண்டு நாட்கள் முன்பு G+ மற்றும் முகநூலில் பகிர்ந்து கொண்டுள்ளேன்...

    பதிலளிநீக்கு