செவ்வாய், 21 ஜூலை, 2020

எது சிறந்தது ? 4


சம்மணமிட்டு தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கத்தைக்  கொண்டிருந்த நாம், மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை கற்றுக்கொண்டதல்லாமல், தட்டைக் கையில் ஏந்திக்கொண்டு நின்றபடியே சாப்பிடும் முறையையும் பின்பற்றத் தொடங்கிவிட்டோம்.

ஞாயிறு, 12 ஜூலை, 2020

எது சிறந்தது ? 3





தரையில் சம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடும் வழக்கம் கொண்டிருந்த நாம், நாற்காலியில் அமர்ந்து, சாப்பிடும் மேசையில் உணவருந்தும் பழக்கத்தை மேலை நாட்டு நாகரீகத்தை பார்த்து கற்றுக்கொண்டோம் என நினைக்கிறேன். 

ஞாயிறு, 5 ஜூலை, 2020

எது சிறந்தது ? 2





பிறர் பரிமாற, அமர்ந்து உண்ணும் முறை பற்றி பார்த்துவிட்டு பின்னர்  நாமே எடுத்து தட்டில் போட்டு சாப்பிடும் எடுத்தூண் முறை பற்றி பார்ப்போம். 

ஞாயிறு, 21 ஜூன், 2020

எது சிறந்தது ? 1





தஞ்சையில் எங்களது வகுப்புத் தோழர்களின் மறக்கமுடியாத பொன் விழா சந்திப்பு  நடந்த போது உணவு சாப்பிட்ட முறை பற்றி எழுதும் போது எடுத்தூண் என்று Buffet முறையை குறிப்பிட்டிருந்தேன்.

ஞாயிறு, 14 ஜூன், 2020

தொடரும் சந்திப்பு 31





பொள்ளாச்சியிலிருந்து திரும்பி வந்த அன்றே (02-09-2018)  நண்பர் முத்தையாவை தொடர்புகொண்டு சந்திப்பு பற்றி சொல்லிவிட்டு அடுத்த சந்திப்பு 2020 ஆம் ஆண்டு சென்னையில் என்று சொன்னதும், உடனே ‘கவலை வேண்டாம்.நண்பர்கள் உதவியுடன் நாம் ஜமாய்த்துவிடலாம்.’ என்று அவர் சொன்னார் என்று எழுதியிருந்தேன் அல்லவா. ஆனால் நடந்ததோ வேறு.


ஞாயிறு, 31 மே, 2020

தொடரும் சந்திப்பு 30





அறிவுத் திருக்கோவில் இருந்த அருட்பெருஞ்சோதி நகரிலிருந்து நண்பருடன் புறப்பட்டு பொள்ளாச்சி சென்றடைந்தோம். அங்கு அடையார் ஆனந்த பவனில் காஃபி அருந்திட்டு புறப்பட்டு போக்குவரத்து நெரிசலில் நீந்தி கோவையை சென்றடைந்தோம்.

திங்கள், 25 மே, 2020

தொடரும் சந்திப்பு 29





எனது பயண திட்டத்தில் மாற்றம் செய்ததற்கு காரணம் ஒன்று உண்டு. தஞ்சையிலிருந்து நண்பர் பாலு பொள்ளாச்சி சந்திப்பு பற்றி சுற்றறிக்கை அனுப்பியவுடன், நிகழ்ச்சி பற்றிய விரிவான  சுற்றறிக்கைக்கு காத்திராமல், சந்திப்பில் பங்கேற்க சென்னையிலிருந்து காலையில் புறப்படும் கோவை விரைவு இரயிலில் 30-08-2018 அன்றும்,திரும்பிவர கோவையிலிருந்து 01-09-2018 அன்று இரவு 8.30 மணிக்கு புறப்படும் நீலகிரி விரைவு இரயிலிலும்,  28-05-2018 அன்றே முன் பதிவு செய்துவிட்டேன். அதுதான் நான் செய்த தவறு.